Login

Lost your password?
Don't have an account? Sign Up

Naahar Public School CBSE Senior Secondary… Best CBSE School in Villupuram

Contact Us  To Add Your Business

Best CBSE School in Villupuram.

விழுப்புரத்தில் சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கும் சி.பி.எஸ்.இ பள்ளி

சாட்சிகள்
(சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் வழிநடத்துதலுடன்)

1. நீட் தேர்வில் தேர்ச்சி (20%), IIT- advanced exam pass (10%)
2. CPT foundation தேர்வில் சாதனை(10%)
3. மாணவர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டியில் தேசிய விருது
4. தேசிய அளவில் விருது பெற்ற யோகா போட்டியாளர்கள்
5. தேசிய அளவில் விருது பெறப் போகும் சாரண சாரணியர்
6.  National level Science Olympiad winners
7. International level 'spellbee' competition participants 
8. International level 'Maths, English Olympiad' competition winners
9. தேசிய skating competition participants 
10. மாநில கூடைப்பந்து அணி மாணவிகள்
11. தேசிய இளையோா் (baby i-league team) கால்பந்து அணி அணிக்கு விழுப்புரத்திலிருந்து தேர்வான மாணவர்கள்
12. தேசிய கராத்தே சாம்பியன் மாணவிகள்
13. தேசிய சிலம்பம் போட்டியின் வெற்றியாளர்கள்
14. தேசிய அளவில் துப்பாக்கி சுடுதல் மற்றும் வில் அம்பு போட்டியாளர்கள்
15. அமெரிக்காவின் 'நாஸா' விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிற்சிபெற்ற மாணவர்கள்
16. விழுப்புரத்திலிருந்து "வளர் இளம் கலைமணி" விருதுவிற்கு  nominate-ஆன மாணவ மாணவிகள்
17. மாடல் ஐ. நா.  சபை கூட்டத்தில் பங்கு பெற்று விருது பெற்ற மாணவர்கள்
18. தேசிய நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்டு "சிறந்த முதல்வர்" என விருது வழங்கிடப்பெற்ற பள்ளி முதல்வர்
19. தேசிய நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்டு "சிறந்த ஆசிரியர்கள்" என முடி சூடப்பெற்ற 4 ஆசிரியர்கள்
20. சிபிஎஸ்இ வாரியத்தின் "கல்விக் களப்பணிகளை" செயல்படுத்தும் அலுவலர்களைக் கொண்ட பள்ளி
21. அனுபவமும் திறமையும் கொண்ட  ஆசிரிய பெருமக்கள் கொண்ட  பள்ளி
22. அனுமதியின்றி இருசக்கர வாகனம் ஓட்டினால் மாணவர்களையும் பெற்றோரையும் கண்டிக்கும் பள்ளி. 
23. "வெடி வேண்டாம் – செடி நடுவோம்" என மாணவர்களை பயிற்றுவிக்கும் பள்ளி
24. பெற்றோருக்கு சிறப்பு மொபைல் ஆப் (Android app) மற்றும் 3.75 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த பள்ளியின் blogspot with educational support contents.

"கல்வி மட்டும் மாணவர்களுக்கு போதாது – தலை சிறந்த நாட்டிற்கு மனநலம் மற்றும் குண நலன் கொண்ட குடிமக்கள் வேண்டும்" என தினசரி தியான வகுப்பு – வாராந்திர மன ஆலோசனை வகுப்புகள், நடத்தும் பள்ளி.

Video Editing:
Mr.IrudayaSelvam,
Mr.Suresh
Mrs.Sudha
Ms.Abirami
Mr. Rajesh
Mr.Dhasarathan

Click Here  To Add Your Business

https://www.villupuramdistrict.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE