17-09-2022 சீமான் வாழ்த்துரை | சங்கத் தமிழிசை விழா | கலைவாணர் அரங்கம் | சென்னை | ஜேம்ஸ் வசந்தன்
Contact Us To Add Your Business
நேரலை: கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் | சங்கத் தமிழிசை விழா |கலைவாணர் அரங்கம் | சென்னை
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



கண்களில் கண்ணீர் சிந்துகிறது….சந்தோசத்தில்…..நன்றி உறவுகளே ….நாம் தமிழர்.எகிப்து தேசத்தில் இருந்து சிவா.
vela naiamman
Same bro ?
@Thiruppathi Thiruppathi அருமையான கருத்து சகோ ?
உண்மை தான் அண்ணா அருகில் இருக்கும் வரை உணராமல் இருந்தோம்
தூரத்தில் இருந்து நாம் தேடுவது தமிழ் இனத்தை யார் காக்க போராடுகிறார் என்பதை
உணர முடிகிறது.
அந்தமானில் இதுந்து சமையன்
ஓமன் நாட்டில் இருந்து ?
இது போன்ற நிகழ்ச்சி நடத்துவதற்கு எம் அண்ணன் தவிர வேறு யாராலும் முடியாது
மெய்சிலிர்க்க வைத்து விட்டனர் இசை குழுவினர்
என்றும் நாம் தமிழர்?? ????
@Karthick Satha ஒருவன் எழுதுவதைக் கொண்டு அவன் யார் தமிழன் தான . அல்லது ஒட்டுண்ணியா என்று தெரிய வரும்.
@Srinivasavaradhan K.E ஏன் இவ்வளவு நாளா உங்க மூளை வளர்ச்சி இல்லாம இருந்திச்சா…. 30லட்சம் வாக்கு வங்கி வச்சிருக்கோம் ராசா… வளர்ந்திட்டே இருக்கோம் உங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் இப்படியே வயித்தெரிச்சல் பிடிச்சு கமெண்ட் பண்ண மட்டும் தான் முடியும்
@Srinivasavaradhan K.E தமிழ்நாட்டில் இதுவரை நடந்துகொண்டிருக்கும் கொள்ளை’ கோமாளி, அராஐக, சீர்கெட்ட, நாட்டைசீரழிக்கும் அரசியல்செய்து சதிக்கவரவில்லை இத்தனையையும் துடைத்து குழிதோண்டிப் புதைத்து இதுவரை உலகே கண்டிராத அனைத்து உயிர்களுக்குமான அரசியல்செய்யவந்த புரட்சியாளன்! உன்போன்ற ஆழ்மனப்பாதிப்பால் சுயமிழந்து சுதந்திரக்கொத்தடிமைகளாய், குவாட்டர் பிரியாணிகாகும் பணத்துக்கு ஓட்டுபோட்டு இலவசத்துக்குகை ஏந்திநிக்கும் இனமானம் இழந்து தன்னினப்பகைவளர்க்கும் இழிபிறவிக்கும் சேர்த்துசெய்யும் அரசியல்! கொஞ்சம் காலதாமதமாகும். ஆரிய திரிவடுகசங்கிகளுக்கு இனிமேல் வய்பில்லை ராசா வாய்பே இல்லை.
அரசியலில்தான் எதையும் சாதிக்க முடியவில்லை. கலை நிகழ்ச்சியிலாவது சாதித்துவிட்டு போகட்டுமே.
இந்த பேச்சுக்கு உண்மையிலே நான் மயங்கிட்டேன்
நானும் கலந்து கொண்டேன். மிகச்சிறப்பு! தமிழ் உணர்வு மங்கி வரும் இக்காலத்தில், இது போன்ற பாடல்கள் நிகழ்ச்சி(பாடப்பட்டவை அனைத்தும் சங்கத்தமிழ் பாடல்கள்) தமிழகமெங்கும் நடைபெற வாழ்த்துகள்!
வாழ்க தமிழ்! வளர்க தமிழகம்!
அண்ணன் சீமானால் தமிழ் மீட்சியுற்றது!! நன்றி நாம் தமிழர்!!!
தாங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன் இந்த அளவு இல்லை தாங்கள் அரசியலுக்கு வந்த பின்பு தமிழ் மீண்டும் உயிர்த்தெழுந்து கொண்டிருக்கின்றது உலகளவில் இருக்கின்ற தமிழர்கள் தன் செயல்பாட்டை இந்த உலகிற்கு மீண்டும் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள் வரவேற்கத்தக்கது
நாம் தமிழர் ??
@R.SELVIN SELVAM தமிழில் பதிவிட முடியாத நிலையிலுள்ளான் தமிழன். மிகவும் பெருமையாக உள்ளதல்லவா!.
?
Yanala varamudila kavalaiya eruku analum yan enam santhosama eruku????????
????????
சிலிர்க்கிறது… ! உன் ஆற்றல்..உன் அறம்..உன் அறிவு…எங்களையும் பற்றிக்கொண்டது.
இந்த மாதிரி தலைவனைக் காட்டுபவனுக்கு லைப்டைம் செட்டில்மென்ட் டா. ?
How do I know ?? vaippu ila raja
Ni eh oru pichaikkara punda????
@r Mani நீ என்ன சொல்ல வர பன்னாட.
என்ன சொல்ல வர நயே?
Legend
சேரன் சோழன் பாண்டியன் ஆட்சி செய்த தமிழர் காலம் மீண்டும் மலர் கிறது மகிழ்ச்சி அளிக்கிறது
என்ன ஒரு அற்புதமான நிகழ்வு நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு அருமையான தமிழிசையை கேட்டபோது உள்ளம் மகிழ்ந்தேன் சிலிர்த்து போனேன் எவ்வளவு இனிமை நிறைந்தது நம் தமிழ்
வாழ்த்துகள் மேலும் மேலும் சங்க தமிழிசை உலகமெங்கும் வெற்றி முழக்கம் பெற எனது வாழ்த்துக்கள்
தமிழ் அனைவரும் ஒன்றிணைத்து வழிநடத்தும் ? நாம் தமிழர் ?, ?????
வாழ்க தமிழ்!!!
அருமை அருமை ???
ஜேம்ஸ் வசந்த் அவர்களுக்கும்,
குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
பணி சிறக்க வாழ்த்துகள்???
???????
எந்த தலைவனிடம் இல்லா மிடுக்கு கம்பீரம் துணிவு உன்னிடம் அண்ணா உனக்கு பாலூட்டிய அன்னை மிகவும் பேறுபெற்றவள் அண்ணா
மகிழ்ச்சியாக உள்ளது.இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் ??
தமிழ் இசை நிகழ்ச்சி உள்ள ம் மகிழ்ந்த இசை நாம் தமிழர் ????
Seman the best Hero ஜேம்ஸ் வசந்த் அவர்களுக்கும்,
குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் அன்னைத் தமிழ் என்றும் அழியாது…
இந்த மனுசன் எவளத்தை ஞாபகம் வைச்சு பேசுறார் அப்பா ?? வாழ்த்துகள் அண்ணா
இந்த நிகழ்வுவை நடத்தி கொடுத்த அண்ணன் ஜெம்ஸ் வசந்த் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் புரட்சி வாழ்த்துகள்.. நாம் தமிழர் கட்சி..
தமிழை வாழவைக்கத்தான் இந்த போராட்டமே …ஆனால் ஜேம்ஸ்ச ஜெம்ஸ் ஆக்கி கொண்ணுட்டீங்களே சகோ…..
@Mani Palani உங்களை யாரேனும் வேற்றுமொழிக்காரர் என்று சொன்னார்களா? என்ன? கண்டிப்பாக நீங்கள் தமிழர்தான்.
நாம் தமிழர்
தமிழை வலியில்லாமல் கொல்கிறீர்கள். இது நிகழ்வு அல்ல. நிகழ்ச்சி. நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்தவன் பெயர் ஜெம்ஸ் வசந்த் அல்ல. ஜேம்ஸ் வசந்த். நிகழ்ச்சியில் தமிழே தெரியாத முட்டாள்கள் கைதட்டி ரசிப்பதைப் பார்த்தால் வேடிக்கையாக உள்ளது.
அருமையான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர் நல் ஆட்சி மலரும் பொற்காலம் உருவாக்க வேண்டும் அதை காலம் அழகாகச் செய்யும் என்பதில் ஐயமில்லை ..
தமிழ் எங்களின் இனிய மொழி மீண்டும் இறையருள் நல் வாழ்த்துக்கள் சொந்தங்களே ????❤️❤️❤️❤️??????????????