16-04-2026 தஞ்சாவூர் பொதுக்கூட்டம் | சீமான் பரப்புரை | சட்டமன்றத் தேர்தல் | நாம் தமிழர் கட்சி
Contact Us To Add Your Business
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சட்டமன்ற தேர்தல் 2026 சித்திரை 03|16-04-2026 |வியாழக் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்
காலை -10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – நாகப்பட்டினம் & கீழ்வேளூர்
காலை -11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – திருவாரூர் & நன்னிலம்
பிற்பகல் -01.00 – 01.30 மணி – வாகனப் பரப்புரை – மயிலாடுதுறை, சீர்காழி &பூம்புகார்
— உணவு இடைவேளை —
மாலை -05.00 – 05.30 மணி – வாகனப் பரப்புரை – கும்பகோணம், திருவிடைமருதூர்
மாலை -06.00 – 06.30 மணி – வாகனப் பரப்புரை – பாபநாசம்
மாலை -07.00 – 07.30 மணி – வாகனப் பரப்புரை – ஒரத்தநாடு
இரவு -08.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – தஞ்சாவூர்
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழர் கட்சியின் விவசாயி ஏர் கலப்பை சின்னத்தில் வாக்களிப்போம் நாளைய தலைமுறைக்கு வாழ்வளிப்போம்
நாம் தமிழர்❤❤❤👍🏻👍🏻💪💪💪
சிறந்த விபரம் சிறப்பான பாடல் வெற்றி பெற்று விட்டது வாழ்த்துக்கள்
உறுதியாக வெற்றி பெறுவோம்
நாளைய நம் பிள்ளைகளின் வளம், இயற்கை வளம் அனைத்தும் காக்க நாம் அனைவரும் சிந்தித்து வாக்கு அளிக்க வேண்டும்.நாம் தமிழர் ஒன்றே நம் இனம் முன்னேற ஒரே வழி.நாம் ஆதரிப்போம் நம் அண்ணனின் ஒப்பற்ற சிந்தனை நிறைவேற நம் சின்னமாக உள்ள விவசாயி சின்னம்.நாம் தமிழர் 💪💪💪💪💪💪
All the Best
சீமான் ஐயா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
❤❤❤ I know you are very sweet Anna🐅🐆🐆🐆🎶🎶🐅💕🙏🎶💕❤️👍💪💪🐅🎶🐆🙏🙏
நாம் தமிழர் வெற்றி உறுதி 👍மக்கள் அனைவரும் வரும்காலம் உணர்ந்து ஓட்டு போடுவார்கள் என்று நம்புகிறேன் 🙏🙏🙏
Naam ❤️ thamizhar
Naam tamilar
எதுவேண்டுமானாலும் பேசுங்க ஆனா எங்கள் அண்ணனின் ஈடுஇணையற்ற இனத்திற்கான உழைப்பு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட்டது.ஒரு நாள் எங்கள் ஆட்சி நாம் தமிழர் ஆட்சி மலர்ந்தே தீரும்…சத்தியம்
🎊 2026
🎊 தன் நலம், தன் நிகர் அற்ற தலைவன்
🎊 ஒற்றை நம்பிக்கை
🎊 நாதக
🎉❤🎉
🎉🎉🎉🎉🎉❤❤❤❤
❤❤❤
35:25 mass❤❤❤
சீமான் வந்தால் சினிமா ரிக்கற் கறுப்புச் சந்தையில் விற்க விடுவாரா என்றும் சொல்ல வேண்டும்!!!!😁
Nungalaalthasn.anna.thamizhagamakkalukku.oru.vimosanam.kittu..hundred.percent.uruthi.adutha.thalaimuraikku.paadupafum.anna..manitharil
Masnikkam