Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴 சீமான் எழுச்சியுரை | 24-01-2024 உடுமலைப்பேட்டை | மொழிப்போர் ஈகியர் வீரவணைக்கப் பொதுக்கூட்டம்

Contact Us  To Add Your Business

எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும் மொழிப்போர் ஈகியர் நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டம் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 24-01-2024 புதன்கிழமையன்று மாலை 04 மணியளவில் உடுமலைப்பேட்டை, தாராபுரம் சாலையில் அமைந்துள்ள தாஜ் திரையரங்கம் எதிரில் மொழிப்போர் ஈகியர் நாள் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.

#seemanfieryspeech2023 #tamilnadupolitics

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here  To Add Your Business

27 comments

  1. @elikuncharalingam2788

    யாருடனும் எந்தக் கூட்டணியும் இல்லாமல் புலி தனியா நின்று வெல்லும்💪💪💪💥💥💥🔥🔥🔥👍👍👍👌👌👌👏👏👏
    மாற்றம் மக்களிடம் வரவேண்டும் உறவுகளே. 🙏🧡❤
    வாக்களிப்போம் விவசாயிக்கு 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

    1. @meviki5

      அவனுகள் அங்க சேவியர் குமாரை அடக்கம் செய்ரானுகள் இன்னமும் அண்ணனுக்கு அங்க போக நேரம் இல்லை, கட்சிக்காக இறந்தவனின் முகத்தை பார்க்க இன்னமும் வரவில்லை, விஜயகாந்துக்கு மட்டும் என்ன வேலை இருந்தாளும் அடுத்த நாளே பொயிட்டீங்க, சேவியர் குமாரின் மணைவியின் ஓலம் உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா? உங்களை மலைபோல நம்பினேன், அடுத்த நாள் அவரின் வீட்டுக்கு சென்று இருப்பீர்கள் என்று நினைத்தேன். குறைந்த பட்சம் உயிருக்கு உத்தரவாதம் இன்றி உங்களை நம்பி எப்படி போறாடுவது?

  2. @subramani665

    எளிய மக்களின் கலியுக சிவன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நாம் தமிழர் சீர்காழி தொகுதி

    1. @meviki5

      அவனுகள் அங்க சேவியர் குமாரை அடக்கம் செய்ரானுகள் இன்னமும் அண்ணனுக்கு அங்க போக நேரம் இல்லை, கட்சிக்காக இறந்தவனின் முகத்தை பார்க்க இன்னமும் வரவில்லை, விஜயகாந்துக்கு மட்டும் என்ன வேலை இருந்தாளும் அடுத்த நாளே பொயிட்டீங்க, சேவியர் குமாரின் மணைவியின் ஓலம் உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா? உங்களை மலைபோல நம்பினேன், அடுத்த நாள் அவரின் வீட்டுக்கு சென்று இருப்பீர்கள் என்று நினைத்தேன். குறைந்த பட்சம் உயிருக்கு உத்தரவாதம் இன்றி உங்களை நம்பி எப்படி போறாடுவது?

  3. @harikrishnan4616

    உண்மை பேசிணல் ஆரிவார்ந்த மக்கள் எத்துக்கனும் சிமான் பேசியதால் நான் தமிழன் என்று உணர்ந்தேன் திராவிடன் அயலான் தேலுங்கன் அவன் ஆட்ச்சிய்ன் கீழ் அடிமை பட்டு வாழ்கிரேன் என்று உணர்ந்தேன் என்றும் நான் தமிழன் நாம் தமிழர் தமிழ்தேசியம் எணது இயக்கம்

    1. @meviki5

      அவனுகள் அங்க சேவியர் குமாரை அடக்கம் செய்ரானுகள் இன்னமும் அண்ணனுக்கு அங்க போக நேரம் இல்லை, கட்சிக்காக இறந்தவனின் முகத்தை பார்க்க இன்னமும் வரவில்லை, விஜயகாந்துக்கு மட்டும் என்ன வேலை இருந்தாளும் அடுத்த நாளே பொயிட்டீங்க, சேவியர் குமாரின் மணைவியின் ஓலம் உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா? உங்களை மலைபோல நம்பினேன், அடுத்த நாள் அவரின் வீட்டுக்கு சென்று இருப்பீர்கள் என்று நினைத்தேன். குறைந்த பட்சம் உயிருக்கு உத்தரவாதம் இன்றி உங்களை நம்பி எப்படி போறாடுவது?

  4. @v.makalis.m.r1582

    தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம் என்றும் அண்ணனோடு உண்மை எப்போதும் வெல்லும் நாம் தமிழர்

    1. @meviki5

      அவனுகள் அங்க சேவியர் குமாரை அடக்கம் செய்ரானுகள் இன்னமும் அண்ணனுக்கு அங்க போக நேரம் இல்லை, கட்சிக்காக இறந்தவனின் முகத்தை பார்க்க இன்னமும் வரவில்லை, விஜயகாந்துக்கு மட்டும் என்ன வேலை இருந்தாளும் அடுத்த நாளே பொயிட்டீங்க, சேவியர் குமாரின் மணைவியின் ஓலம் உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா? உங்களை மலைபோல நம்பினேன், அடுத்த நாள் அவரின் வீட்டுக்கு சென்று இருப்பீர்கள் என்று நினைத்தேன். குறைந்த பட்சம் உயிருக்கு உத்தரவாதம் இன்றி உங்களை நம்பி எப்படி போறாடுவது?

  5. @thanjaipalani8294

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இறுதியில் அரசியல் பலமே வெல்லும்.
    தமிழர்களுக்கு அரசியல் பலம் வேண்டும்.
    நாம் தமிழர் ❤️❤️🔥🔥

    1. @meviki5

      அவனுகள் அங்க சேவியர் குமாரை அடக்கம் செய்ரானுகள் இன்னமும் அண்ணனுக்கு அங்க போக நேரம் இல்லை, கட்சிக்காக இறந்தவனின் முகத்தை பார்க்க இன்னமும் வரவில்லை, விஜயகாந்துக்கு மட்டும் என்ன வேலை இருந்தாளும் அடுத்த நாளே பொயிட்டீங்க, சேவியர் குமாரின் மணைவியின் ஓலம் உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா? உங்களை மலைபோல நம்பினேன், அடுத்த நாள் அவரின் வீட்டுக்கு சென்று இருப்பீர்கள் என்று நினைத்தேன். குறைந்த பட்சம் உயிருக்கு உத்தரவாதம் இன்றி உங்களை நம்பி எப்படி போறாடுவது?

    1. @meviki5

      அவனுகள் அங்க சேவியர் குமாரை அடக்கம் செய்ரானுகள் இன்னமும் அண்ணனுக்கு அங்க போக நேரம் இல்லை, கட்சிக்காக இறந்தவனின் முகத்தை பார்க்க இன்னமும் வரவில்லை, விஜயகாந்துக்கு மட்டும் என்ன வேலை இருந்தாளும் அடுத்த நாளே பொயிட்டீங்க, சேவியர் குமாரின் மணைவியின் ஓலம் உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா? உங்களை மலைபோல நம்பினேன், அடுத்த நாள் அவரின் வீட்டுக்கு சென்று இருப்பீர்கள் என்று நினைத்தேன். குறைந்த பட்சம் உயிருக்கு உத்தரவாதம் இன்றி உங்களை நம்பி எப்படி போறாடுவது?

  6. @user-lo4pt7cq3c

    அன்னை தமிழ் வாழ்க தூய தமிழ் தேசியம் வாழ்க நாம்தமிழர்கட்சி வெல்க அண்ணன் செந்தமிழன் சீமான் வாழ்க வாழ்க வாழ்க அனைத்து உயிர்களும் இன்பமாக வாழ்க வாழ்க வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    1. @meviki5

      அவனுகள் அங்க சேவியர் குமாரை அடக்கம் செய்ரானுகள் இன்னமும் அண்ணனுக்கு அங்க போக நேரம் இல்லை, கட்சிக்காக இறந்தவனின் முகத்தை பார்க்க இன்னமும் வரவில்லை, விஜயகாந்துக்கு மட்டும் என்ன வேலை இருந்தாளும் அடுத்த நாளே பொயிட்டீங்க, சேவியர் குமாரின் மணைவியின் ஓலம் உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா? உங்களை மலைபோல நம்பினேன், அடுத்த நாள் அவரின் வீட்டுக்கு சென்று இருப்பீர்கள் என்று நினைத்தேன். குறைந்த பட்சம் உயிருக்கு உத்தரவாதம் இன்றி உங்களை நம்பி எப்படி போறாடுவது?

  7. @shanmugampl159

    தம்பி சீமான் தளராமல் களமாடு காலம் பதில் சொல்லும் வரை நாம் தமிழர் திருமயம் தொகுதி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE