ஹுமாயூன் கபீர் உரை | இலவசம் ஏற்றமா? ஏமாற்றமா? மாபெரும் பொதுக்கூட்டம் – தி.நகர் சென்னை LIVE
Contact Us To Add Your Business
#seemanlatestspeech2022 #seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_chennai #SeemanTnagarSpeech #Freebies #tnpolitics #tnewslive
அறிவிப்பு:
மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
(செப்.23, சென்னை தி.நகர்)
‘இலவசம் வளர்ச்சித் திட்டமா? கவர்ச்சித் திட்டமா?, இலவசம் ஏற்றமா? ஏமாற்றமா?, இலவசம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவா? வாக்கைப் பறிக்கவா?’ என்று பல்வேறு கேள்விகளை முன்னிறுத்தி, இன்று 23-09-2022 வெள்ளிக்கிழமை மாலை 04 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், சென்னை, தியாகராயநகரில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல (நாடாளுமன்ற), மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;
?❤️நாம் தமிழர்???
என் அண்ணனின் நெருப்பு பேச்சு!!!
வீரமுழக்கம்!!!
Seeman arasiyal ingu prabakaran arasiyal. Hindu muslim chirstian yendru yevanum matha arasiyal seiya mudiyathu.
I support seeman, I vote naam tamilar
கருத்தான நகைச்சுவையான சிறப்பான பேச்சு
குறள் 221:
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர
துடைத்து
குறள் விளக்கம்:
திருவள்ளுவர் இந்த குறள்
மூலம் நமக்கு என்ன
சொல்கிறார் என்றால் வறுமை நிலையில் வாழும் ஒருவருக்கு
நம்மால் முடிந்த உதவியை
செய்வதே
கொடை
அளிப்பதாகும்.
மற்றவர்களிடமிருந்து கைமாறு
எதிர்பார்க்காமல்,
புண்ணியம்
எதிர்பார்க்காமல் உதவி
செய்வதே
கொடை.
இல்லாதவர்க்கு
வழங்குவதே
ஈகைப்
பண்பாகும்
மற்றவர்களுக்கு
வழங்குவது
என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை
எதிர்பார்த்து
வழங்கப்படுவதாகும்.
ஆதி காலத்தில் உணவு பொருட்கள் இல்லாதவர்கள் அது இருக்கும் நபர்களிடம் கையேந்தும் வாழ்க்கை சூழலில் தானம் தர்மம் ஈகை செய்வது புண்ணிய செயலாக சாஸ்திர சம்பிரதாயங்களில் கூட எழுதி வைக்கப்பட்டது.
அதை மனிதாபிமான அணுகுமுறையுடன் சக மனிதர்களை கௌரவமாக கண்ணியமாக கருதி கோவில் விழாக்களில் திருமண நிகழ்வுகள் பணக்காரர்களின் பண்ணையார்கள் ஜமீன்தார்கள் குறு நில மன்னர்களின் பிறந்த நாளுக்கு அன்னதானம் என்கிற பெயரில் ஏழைகளின் பசிக்கு உணவு வழங்கப்பட்டது.
கோடிக்கணக்கான மக்கள் தொகை கொண்ட சமூகத்தில் சில லட்சம் ஏழைகளுக்கு வாழ்வாதார உதவி அடிபடையில் வழங்கும் சலுகைகள் மானியங்கள் நிவாரண உதவி தொகை இலவசங்களை மிகப்பெரிய சமூக பிரச்சனையாக சித்தரித்து கொச்சைப்படுத்தி பேசுவது அதனால் பலனடைகிற நலிந்த மக்களின் மனதில் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி நெருக்கடி யையும் வருத்தத்தையுமே உருவாக்கும்
மக்கள் உணர்தால் தான் நாம் வலிமை பெற முடியும்
சிறப்பு ????
நாம் தமிழர். வாழ்த்துக்கள் அண்ணா
ஹுமாயூன் அண்ணா சிறப்பு
உரக்க சொல்லுங்கள் நாம் தமிழர்
Ohh my Annan!!Fire speech!!
??????????????? நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
???
?????????
???
நாம் தமிழர்
குறள் 221:
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர
துடைத்து
குறள் விளக்கம்:
திருவள்ளுவர் இந்த குறள்
மூலம் நமக்கு என்ன
சொல்கிறார் என்றால் வறுமை நிலையில் வாழும் ஒருவருக்கு
நம்மால் முடிந்த உதவியை
செய்வதே
கொடை
அளிப்பதாகும்.
மற்றவர்களிடமிருந்து கைமாறு
எதிர்பார்க்காமல்,
புண்ணியம்
எதிர்பார்க்காமல் உதவி
செய்வதே
கொடை.
இல்லாதவர்க்கு
வழங்குவதே
ஈகைப்
பண்பாகும்
மற்றவர்களுக்கு
வழங்குவது
என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை
எதிர்பார்த்து
வழங்கப்படுவதாகும்.
நாமே தமிழர்
நாமே தமிழர்
நாம் தமிழர்
Elavasam fulla kudumpathuku
Help pannathu.just oru small help
Avalo than…govt schools…fees free
Meals free.notes.books free.cycle free.
Excellent