இனிமேலாவது புயலுக்குத் தாக்குப்பிடிக்கும் நம் மண் சார்ந்த மரங்களைத் தூக்கிப்பிடிப்போம்!
Contact Us To Add Your Business
மண்ணுக்கான மரங்கள் உடனடி இடியப்பமாய் இருப்பதில்லை. அவை தாய் தயாரித்துப் பரிமாறும் பலகாரமாய் நேரமானாலும் நெஞ்சை நிறைக்கும்.
காற்று வந்து மோதினால், அன்று விடுதலைக்குப் போராடிய இந்நாட்டு இளைஞர்களைபோல் அவை எதிர்த்து நிற்கும்.
அவற்றிற்குத் தெரியும் அவற்றின் வாழ்வு ஓராயிரம் உயிர்களையும் உள்ளடக்கியதென்று.
நம் மண் சார்ந்த மரங்களின் அருகில் இரவு நேரத்தில் சென்றால், எத்தனை உயிர்களுக்கு அவை விடுதியாக இருக்கின்றன என்பது தெரியும்.
வண்டுகளின் ஓசை, பறவைகள் அடையும் ஒலி என்று அம்மரங்களே வனங்களின் பிரதிநிதியாய் இருக்கும்.
இனிமேலாவது புயலுக்குத் தாக்குப்பிடிக்கும் மரங்களைத் தூக்கிப்பிடிப்போம்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நம் முன்னோர்கள் வாழ்வியலை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல தலைவரே. ?????
இளமையில் ஓடி ஆடி விளையாடி பின், முதுமையில் அதன்மடியில் படுத்துறங்கிய, நம் மாண்டுவிட்ட மூதாயர்களின் கதைகளை… ஆலம் விழுதுகளாகவும், குளக்கரையில் அரச இலைகள் சத்தமிட்டும் அனுதினமும் ஞாபகப்படுத்துகின்றதே…!! நம்மனதில் இனங்காண புத்துணர்ச்சி ஏற்படுகின்றதே…!!
க சேலத்தமிழனின் வாழ்த்துகள் ?? நல் வாழ்த்துகள் ??????????❤️??????????❤️??
?❤️?
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
Super Anna, please continue your
Journey.
Good message
Super Anna seeman ???????????????
சிறப்பு ☝️???♥️
அருமை அண்ணா
மழை நேரம் மரத்துக்கு கீழ் குடையாய் ஒழிய கூடாது
Sirapu
???????
Annan seemankan vanakkam Mumbai
இத்தனை பேர் பாக்குரங்க வீடியோவை லைக் பன்னமாட்ரிங்க , தயவு செய்து லைக் பண்ணுங்க அப்பதான் வீடியோ வைரல் ஆகும். நிறைய பேர் பார்க்க முடியம் ❤️
முதலில் தமிழை தவறில்லாமல் எழுத கற்றுக்கொள்ளுங்கள். எழுத்துப் பிழை, இலக்கணப் பிழையில்லாமல் பதிவு இருந்தால் விரும்பலாம், மற்றொருவருடன் பகிரலாம்.
Nancy man and vanakkam Ganesh