இந்த மனிதன் தமிழகத்தில் பொறுப்புக்கு வந்தால் உலகத்தில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தமிழகத்திற்கு வந்து தொழில் துவங்க போட்டி போடும் இது நிச்சயம் சத்தியம் தமிழர்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும் மிகப் பெரும் அரிய வாய்ப்பு
சிந்திக்க தெரிந்தவன் மனிதன் . சிந்தித்து செயல்படுபவன் அறிஞன் . சிந்து செயல்பட வேண்டிய நேரம் இது . வாழ்வென்றும் தாழ்வென்றும் . வளமென்றும் குறைவென்றும் சக்கரம் சுழல்கின்றது அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது .
அரசாட்சியில் சிறந்த ஆட்சி மக்களாட்சி . அதை பாதுகாக்கும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமை .
கா பணம் கூலி என்றாலும் அது மத்திய அரசாங்கத்தின் கூலியாக இருக்க வேண்டும் மாநில மக்களுக்கு . நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசாங்க உத்தியோகம் வழங்க முடியாது ஆனால் அனைவருக்கும் நிரந்தர வருமானம் என்பது தான் மக்களாட்சியின் கணக்கின் கணிப்பு .
மத்திய அரசாங்கம் மாநில மக்களுக்கு வழங்கப்படும் மானியம் நிலையானது நிரந்தரமானது .
மக்களாட்சி இக்கால கணக்கின்படி 140 கோடி பங்குதாரர்களின் பங்களிப்பை கொண்டு இயங்கும் பங்குதாரர்களுக்கான பங்களிப்பின் பகிர்மானத்தைக் கொண்டது . அதைப் பாதுகாக்கும் கடமை மத்திய அரசாங்கத்தின் கடமை . மத்திய அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டது தான் மாநில நிர்வாகம் . மாநில நிர்வாகத்தின் பணி என்பது . மாநில ஒட்டுமொத்த வரி வருமானங்களையும் . இதர வருமானங்களையும் வசூலித்து மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைப்பது தான் மாநில நிர்வாகத்தின் படி . அதை விடுத்து மாநில நிர்வாகம் தனித்து தன்னிச்சையாக செயல்பட்டு கொண்டிருப்பது மக்களாட்சிக்கு புறம்பானது . தமிழ்நாடு அரசாங்கம் என்பது மக்களாட்சிக்கு பொருந்தாது . தமிழக மாநில மக்களின் வரிப்பணத்தை கையாளும் அதிகாரம் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கிடையாது .
மாநில மக்களின் வரிப்பணத்தை கையாளும் அதிகாரம் மத்திய அரசாங்கத்துக்கு மட்டுமே உள்ளது .
நண்பர்களே இதனை ஒரு speach ஆக நினைக்காமல் வாழ்க்கையின் இலட்சியமாக சிந்திக்க வேண்டும்
இந்த மானிடனை இழந்தது பா ஜ க மிகவும் வருத்தமாக உள்ளது
அற்புதமான அறிவாற்றல் மிக்க உரை தலைவரால் மட்டுமே இயலும்.
Annamalaai Sir 100% Next Cm Tamil Naduku venom 🙏🙏🙏
இதற்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.
இந்த மனிதன் தமிழகத்தில் பொறுப்புக்கு வந்தால் உலகத்தில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தமிழகத்திற்கு வந்து தொழில் துவங்க போட்டி போடும் இது நிச்சயம் சத்தியம் தமிழர்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும் மிகப் பெரும் அரிய வாய்ப்பு
That is my best thinking. If there are no cuttings a lot of investments thrust forward.
ஆக்கபூர்வமான அறிவுப்பூர்வமான உண்மையான பேச்சு எந்த தலைவனும் சொல்லவில்லை
❤😂🎉
வெரி வெரி குட் spech
நெஸ்ட் அப்ஜ காலம் ஆசை annamalai
நிறைய தலைவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஏன் இப்ப தான் பொறந்தீங்களா😂
தமிழகமே நாம் தலை நிமிர்ந்து வாழ நாம் அண்ணாமலையை பின் தொடர வேண்டும் தொடர்வோம்
தமிழகத்தின் அடுத்த முதல்வர் அண்ணாமலை ஜீ 🙏🇮🇳🌹
தமிழகம் படிக்காத மேதை காமராஜரை பார்த்தது.இப்போது படித்த மேதை அண்ணாமலையைப் பார்த்துக் கொண்டு இருந்தால் மட்டும் போதாது.அவரை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.
இருவரும் வாழ்க்கையை ஆழ்ந்து படித்து புரிந்து கொண்டனர்
சூப்பர் குட் அண்ணாமலை அண்ணா 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
இளைஞர்களுக்கு………
இறைவன் தந்த ஒளி விளக்கு………………..
அண்ணாமலை IPS!
தமிழகத்திற்கு………..
இறைவன் தந்த ஞான விளக்கு………………..
அண்ணாமலை IPS!
அருமையான பேச்சு…….
” கான முயலெய்த அம்பினில் யானை…….
பிழைத்தவேல் ஏந்தல் இனிது!
இது……………
நம் தெய்வப் புலவரின் ஞான ஒளி தானே!
💐💐💐🙏🙏🙏💐💐💐
Wonderful speech ❤
அருமை அருமை அண்ணாமலை அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சூப்பர் சூப்பர் அண்ணாமலை அண்ணா 👍👍👍👍👍👍👍👍👍
மலையாரின் பேச்சு
சாதாரணம் இல்லை,
இது வரை யாரும் சொல்லாதது, திரு அண்ணாமலைips, சொல்லுகிறார்,
நாம் கற்றுக்கொள்ளவேண்டும், மாறுவோம்
மாற்றுவோம், 🙏
அண்ணாமலை ஜியின் வருங்கால பார்வையே தனி. இன்றைய அரசியல் தலைவர்களிடம் இவ்வளவு விஷயங்களை எதிர்பார்க்கவே முடியாது.
ஜி வாழ்க வளர்க……
India must grow double digit from now till 2050
He is not political Leader He is Hero of Youths
சிந்திக்க தெரிந்தவன் மனிதன் . சிந்தித்து செயல்படுபவன் அறிஞன் . சிந்து செயல்பட வேண்டிய நேரம் இது . வாழ்வென்றும் தாழ்வென்றும் . வளமென்றும் குறைவென்றும் சக்கரம் சுழல்கின்றது அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது .
அரசாட்சியில் சிறந்த ஆட்சி மக்களாட்சி . அதை பாதுகாக்கும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமை .
கா பணம் கூலி என்றாலும் அது மத்திய அரசாங்கத்தின் கூலியாக இருக்க வேண்டும் மாநில மக்களுக்கு . நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசாங்க உத்தியோகம் வழங்க முடியாது ஆனால் அனைவருக்கும் நிரந்தர வருமானம் என்பது தான் மக்களாட்சியின் கணக்கின் கணிப்பு .
மத்திய அரசாங்கம் மாநில மக்களுக்கு வழங்கப்படும் மானியம் நிலையானது நிரந்தரமானது .
மக்களாட்சி இக்கால கணக்கின்படி 140 கோடி பங்குதாரர்களின் பங்களிப்பை கொண்டு இயங்கும் பங்குதாரர்களுக்கான பங்களிப்பின் பகிர்மானத்தைக் கொண்டது . அதைப் பாதுகாக்கும் கடமை மத்திய அரசாங்கத்தின் கடமை . மத்திய அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டது தான் மாநில நிர்வாகம் . மாநில நிர்வாகத்தின் பணி என்பது . மாநில ஒட்டுமொத்த வரி வருமானங்களையும் . இதர வருமானங்களையும் வசூலித்து மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைப்பது தான் மாநில நிர்வாகத்தின் படி . அதை விடுத்து மாநில நிர்வாகம் தனித்து தன்னிச்சையாக செயல்பட்டு கொண்டிருப்பது மக்களாட்சிக்கு புறம்பானது . தமிழ்நாடு அரசாங்கம் என்பது மக்களாட்சிக்கு பொருந்தாது . தமிழக மாநில மக்களின் வரிப்பணத்தை கையாளும் அதிகாரம் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கிடையாது .
மாநில மக்களின் வரிப்பணத்தை கையாளும் அதிகாரம் மத்திய அரசாங்கத்துக்கு மட்டுமே உள்ளது .
Waiting to hear your speech FETNA event in New Jersey sir