?நேரலை: நவ. 05 – நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தல் | சீமான் புகழுரை | கஇபபா | இளவரசு | சுகா
Contact Us To Add Your Business
‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன்
புகழ்வணக்க நினைவேந்தல்
(நவ.05 – சென்னை தி.நகர்)
அண்மையில் மறைவெய்திய பெருந்தமிழர் ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு,
நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக வருகின்ற 05-11-2022 சனிக்கிழமையன்று மாலை 05 மணியளவில் சென்னை, தி.நகர்,
சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.
புகழுரையாற்றுபர்கள்:
த.ஸ்டாலின் குணசேகரன், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர்
முனைவர் பர்வின் சுல்தானா
நடிகர் இளவரசு
இயக்குநர் சுகா
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



உன் போன்று தலைவன் இனி தான் தமிழக மக்கள் பார்க்க போகிறது. நாம் தமிழர் உறவாய் இணைய வேண்டும்.
தமிழ் கடல் அப்பா நெல்லை கண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த புகழ் வணக்கம்! ?❤️
57:11 அன்பிற்குரிய அக்கா சுல்தானா பர்வீன் அவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுவது மகிழ்ச்சியை அளிக்கிறது நாம் தமிழர்
தம்பி மாவீரன் பிரபாகரனுக்கு முதல் முதலாக மொட்டைபோடும்பொழுது அண்ணி கயல்விழி அவர்கள் அழுததைக்கண்டு கண்கலங்கிய அண்ணனை,தன் தரம் குறைத்து பர்வீன் சுல்தானா அவர்கள் விமர்சனம் செய்தது அதிர்ச்சியாகவும்,வருத்தமாகவும் இருந்தது
இந்த நிகழ்வில் நான் இல்லை என்றாழும் கை பேசி மூலமாக கன்னீர் கலங்க பார்த்தே ன் அய்யா அவர்கள்ழுக்கு வீர வணககம்
மிகச் சிறப்பு.
யாதும் சிறப்பே.
வாழ்த்துக்கள்!
வளர்க தமிழர் அரசாட்சி !!
பெரும் தமிழ்க் கடல் அய்யாவுக்கு அகம் கசிந்த மலர் வணக்கம்..
நாம் தமிழர் தம்பிகளின் கடமை அண்ணனை வெற்றி பெற செய்வதே ???
அய்யா நெல்லை கண்ணன் புகழ் ஓங்குக
ஆரியனும் திராவிடனும் தமிழனை எப்போதும் வதைப்பர் என்பது நெல்லை கண்ணன் ஐயாவின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.
எல்லோருக்கும் வாழ்த்துக்கள் ???
ஐயா நெல்லை கண்ணன் அவர்களுக்கு புகழ் வணக்கம்! வீர வணக்கம்!
குழந்தைகள் அருமையாக பாடினார்கள் வாழத்துக்கள்.
தமிழ்க் கடல் அய்யா வுக்கு – புகழ் வணக்கம் ! — நாம் தமிழர் – ஆவடி தெற்கு தொகுதி – திருவள்ளூர் மாவட்டம்.
தமிழ் கடல் ,அப்பா நெல்லை கண்ணன் ஐயாவுக்கு புகழ் வணக்கம்
அக்கா பர்வினா சுல்தான் அவர்களுக்கு ??வாழ்த்துகள் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சியை பற்றி பேசினீர்கள் அதன் வழியாக நீங்கள் கற்றுக் கொடுத்ததை அந்த பிள்ளைகள் அழகாக பேசினார்கள் அப்பொழுது இருந்தே தமிழ் மீது எனக்கு அளவு கடந்த காதல் பற்று ஏற்பட்டது அதன் வழியே இன்று தமிழ் தேசியத்தை ஆதரித்து பயணிக்கிறேன். நீங்கள் திராவிடம் என்ற எதிர் கூட்டத்தில் இருந்தாலும் உங்களை உங்கள் பேச்சை மிகவும் விரும்பி கேட்பவன் ஏனென்றால் உங்களின் அந்த தமிழ் உச்சரிப்பு அருமையாக இருக்கும் உங்களிடத்தில் இருந்தும் நிறைய தமிழ் வார்த்தைகளை நான் கற்றுக் கொண்டுள்ளேன். இருப்பினும் திராவிடம் என்ற ஒரு மாயைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள் உங்களைப் போன்றவர்கள் தமிழ் தேசிய இயக்கத்திற்கு மிக முக்கியமானவர்கள் வரும் காலங்களில் தமிழ் தேசியத்திற்குள் நீங்கள் பயணிப்பீர்கள் என்று நம்புகிறேன் விரும்புகிறேன் நன்றி??
சிறப்பு தம்பி வாழ்த்துக்கள் நாம் தமிழர் ? ? ? ? ?
புகழ் வணக்கம் புகழ் வணக்கம் தமிழ் அப்பா நெல்லை கண்ணன் அப்பாவுக்கு புகழ் வணக்கம்.
ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம்
வாழ்த்துக்கள், கலை இலக்கிய பண்பாட்டு பாசறைக்கு வாழ்த்துக்கள்…
நாம்தமிழர் நாம்தமிழர் நெல்லை