Login

Lost your password?
Don't have an account? Sign Up

#நாம்தமிழர்கட்சி போல கருத்துகளை மக்களிடத்தில் கடத்துகிற கட்சி உலகிலேய கிடையாது! – #சீமான் |

Contact Us  To Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here  To Add Your Business

25 comments

  1. @யுவராஜ்_இளவரசன்

    இங்கு அறியாமையில் இருப்பவர் சிலர், பொறாமையில் இருப்பவர்கள் பலர் 😫😫

  2. @ArokiyaDoss-j4g

    பொறாமையில் யார் இருப்பார் இந்திக்காரன் மற்றும் திராவிட காரன் இவர்களை விழுத்த வேண்டும் வேண்டும் நாம் தமிழர் நாமே தமிழர்

    1. @BalamuruganK-y5z

      இந்திக்காரனையும் திராவிடனையும் ஏன் விழுத்தனும் !!?( அவர்களும் மனிதர்கள் தானே)!!!!!!?

  3. @தமிழ்குழந்தை-ட2த

    நாம் போராடுவது நம் தமிழ் சொந்தங்களின் மன நிலமையோடு என்பதை உணரும்போது மிக வேதனை அளிக்கிறது.

    1. @RajaSekaran-tb6bc

      ரொம்ப சீன் உடம்புக்கு ஆகாது போங்கடா வெத்து வேட்டுகளா.. 0,ஓட்டுகளா..😅😅😅

  4. @singleff6537

    முருகப்பெருமான் கண்டிப்பாக நாம் தமிழர் கட்சியை வெல்ல வைப்பார் சி எம் சீமான் வாழ்க

  5. @SgAhmed-q6q

    இருக்கலாம் ஆனால் தமிழ்நாடு மக்களுக்கு தேவை தலைவர்கள் அல்ல திருடர்கள் தரகர்கள் கடைசியில் நடிகர்கள் மட்டுமே,விடாமுயற்சி ஒருநாள் வெற்றி தரும் ஆனால் அப்போ தமிழ்நாடு இருக்குமா என்பது கேள்வி 😢😢😢😢😢😢😢😢😢😢

  6. @VijayvijayVijayendrananjan

    தமிழன் இப்போ சினிமாவுக்கு அடிமை
    அரசியல் புரியல
    அழகு தான் தெரியும்
    அவதி பட்டால் அப்போது புரிய வரும் ❤மக்கள் தலைவா

  7. @PandimuniyadiPandimuniya-uy6ky

    உண்மை உண்மை அண்ணா சீமான் மாஸ் தலைவர். படித்தவர்கள் சிந்திக்கணும்

  8. @SampathKumar-eu8uz

    சீமான் உங்களுடைய அறிவாற்றல்
    பேச்சு திறமை அரசியல் நிர்வாகம் உங்களை தவிர வேறு யாருக்கும் வராது.

  9. @Belsin1989

    உண்மையிலே மக்கள் மீது அக்கறை இருந்தால், அரசியல் கோட்பாடு இருந்தால் இப்படி வந்த கொள்கை மறந்து விஜய் திட்டுறத கொள்கையா திரிஞ்சருக்க மாட்டாய். திரள் நிதிக்காக உழைக்கிறார்.

  10. @veeraravanan1141

    நம்ம ஆட்களுக்கு நல்லதலைவன் வேணும் ஆனால் நம் பக்கத்து வீடுக்காரன இருக்கக்கூடாது

  11. @Balamurugan-kp1wb

    அருகிலும் என் பக்கம் இருப்பவன் அருகாமையில் என் தூரத்தில் இருப்பவன் உங்கள் ஆற்ற யாருக்கும் கிடையாது அதனால்தான் அரியணை விடமாட்டார்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE