நாம் நம்புகிறோமோ இல்லேயோ…பஞ்ச பூதங்கள்.. நட்சத்திரங்கள்.. நவக்கிரகங்கள் இவைகளின் தாக்கம் உலகில் வாழும் ஒவ்வொரு உயிர்களிடமும் ஏதோ ஒரு வகையில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.
சரியான அறிதல் இருந்தால் இதுவும் புரியும்…
ஜாதகம் உண்மையோ பொய்யோ ஆனால் தேவை இல்லாதது. எல்லோரிடத்திலும் அன்பாய் இருங்கள் பூமியே அழகாகும், நேர்மரை எண்ணம், அன்புடன் உலகை அணுகுவது,இறைவனை தொழுவது இதுதான் நலமுடன் வாழ வழி. எண்ணம் போல் வாழ்க்கை…
தங்களை போன்ற நல்லவர்கள் பிறந்தது நாட்டின் நன்மைக்கே
Well Said …!
உங்கள் பேச்சை கேட்டாலே பரிகாரம் தான்
உங்கள் பேச்சை கேட்டாலே சந்தோஷமா இருக்கு.
வாழ்க வளமுடன்.
S
Energy booster
இது என்னடா புது டிரெண்டா இருக்கு தலைவர் சொன்னா சரியா இருக்கும் எல்லாம் அவன் செயல்.
தலைவர் சொல்வது உண்மை..
அஸ்ட்ரோ தெரிந்தவர்களுக்கு புரியும்ங்க..
பாஸ்கர் அவர்களை விமர்சனம் செய்யும் என் நண்பர் ஒருவர், இந்தப் பதிவைப் பார்த்து.. தலைவரை ஏற்றுக்கொண்டார்..
அவர் எனக்கனுப்பிய பதிவுதான்! இது..
உண்மை ஏற்று கொள்ள கடினமாக இருக்கும் .. அதுபோலதான் இந்த கானொலி ,சொல்லும் சேதி உண்மைதான் ..
@mathu karan ஒரே நேரத்தில் இரு குழந்தைகளும் பிறப்பதில்லை. சிறிது நேர இடைவெளி இருக்கும். கே. பி. சார ஜோதிடம் இதைத் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.
ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் பிறக்கும் ஒரே பாலின குழந்தைகள் ஆனால் ஒன்று செல்வத்தக்குடும்பம்.
மற்றையது ஏழைக் குடும்பம்
இப்ப சொல்லுங்க இரண்டு குழந்தையின் வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்குமா ?????
நாம் நம்புகிறோமோ இல்லேயோ…பஞ்ச பூதங்கள்.. நட்சத்திரங்கள்.. நவக்கிரகங்கள் இவைகளின் தாக்கம் உலகில் வாழும் ஒவ்வொரு உயிர்களிடமும் ஏதோ ஒரு வகையில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.
சரியான அறிதல் இருந்தால் இதுவும் புரியும்…
உங்களை பாக்கனும் அண்ணா சாகுரதுக்குள்ள
ஜாதகம் எல்லாம் பொய் சி்வன் தான் உண்மை
@Musa Farhan poda thuluka ool ala ole Allahu gulla akkapore
Loose loose mass money
Loosa ni
என்னென்ன உடல் உபாதை எந்தெந்த கிரக பலவீனத்தால் ஏற்படுகிறது.அதற்கான கோவில்களையும் கூறினால் நன்றாக இருக்கும்
ஜாதகம் உண்மையோ பொய்யோ ஆனால் தேவை இல்லாதது. எல்லோரிடத்திலும் அன்பாய் இருங்கள் பூமியே அழகாகும், நேர்மரை எண்ணம், அன்புடன் உலகை அணுகுவது,இறைவனை தொழுவது இதுதான் நலமுடன் வாழ வழி. எண்ணம் போல் வாழ்க்கை…
@B raja super bro
@இப்படிக்கு நான் # தினேஸ் # நன்றி நண்பரே
Super nga …en manathil patathu👌🏻👌🏻👌🏻
ஜோதிடம் உண்மை அண்ணா அறிவியலும் ஆன்மிகமும் இனைந்தே நம் முன்னோர் வாழ்வில்
வாழ்க வளமுடன்
ennamo thaivare..
neenga sonna sariyatha irukkum.
பயனுள்ள தகவல் நன்றி ஐயா 🙏
வாழ்க விழிப்புடன்… 😊🙏
இது பாமர மக்களுக்கு கொண்டு சேர வேண்டும்..!!!!…
சூப்பர் அண்ணா உங்க பேச்சை கேட்டு அதன்படி நடந்தாலே எல்லா நோயும் ஓடியே போயிடும அண்ணா நல்லதொரு பாசிட்டிவ் எனர்ஜி வாழ்க வளமுடன்
You are always correct. I found this practically true…