Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 07-12-2023 பெதேல் நகர் – பெருவெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் துயர் துடைப்பு உதவிகà®

Contact Us  To Add Your Business

பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள பெதேல் நகர் பகுதியில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று 07-12-2023 பிற்பகல் 4 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டு, துயருற்றுள்ள மக்களுக்கு துயர் துடைப்பு உதவிகளை வழங்கவிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி #tamilpoliticalnews #seemanfullspeech

#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022

—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here  To Add Your Business

20 comments

  1. @ramavarmagr8435

    நாங்கள் ஓட்டுக்காகவர்கள் அல்ல…அனைத்து உயிர்களுக்குமான அரசியல்….நாம் தமிழர்…

  2. @arasankumar7083

    இப்பகுதி மக்களின் நிலையை கண்டு கண்ணீரை தவிர வேறு ஒன்றும் வார்த்தை இல்லை. எவ்வளவு தண்ணீர்! மிகுந்த வேதனை! களத்தில் பங்கேற்ற நாம் தமிழர் உறவுகளை பாராட்டுகிறோம்!

  3. @StalinPandiyan

    தமிழகத்தின் தலைவன் அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே…..நாய் மற்றும் பூனைகளுக்கும் உணவளிப்பது மிகவும் மகிழ்ச்சி…. வாழ்த்துக்கள்
    நாம் தமிழர்…. துபாய்லிருந்து

  4. @user-dh8di4os1v

    மக்களுக்கு ஆன தலைவன் அண்ணன் சீமான் தான் அடுத்த முதலமைச்சர் சீமான் 2026ல ❤❤❤❤❤❤

  5. @besly2171

    கடைசியில் சேற்றை வாரி தூங்குங்கள் தமிழ் மக்களே நன்றி உங்களுடைய வாழ்த்துக்களுக்கும் நன்றி தமிழ் வாக்களே

  6. @chandrasekarsekar3002

    களத்தில் இறங்கி எப்படி வேலை செய்வது என்பது இப்போது புரிகிறதா? மாறுங்கள் தமிழ் மக்களே??????

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE