Login

Lost your password?
Don't have an account? Sign Up

வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர்கள் – ஆவணக் காணொளி | நாம் தமிழர் கட்சி | சீமான்

Contact Us  To Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here  To Add Your Business

23 comments

  1. @இறையரசன்

    இந்த நாட்டின் மீதும் மண் மீதும் உண்மையிலேயே அன்பும் அக்கறையும் கொண்ட ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே ❤ நாம் ஒன்றாக vendum, விவசாயி வென்றாக வேண்டும் ❤

  2. @SutheeshBharathi

    கலங்காதே ராசா காலம் வரட்டும்…❤ நள்ளிரவு போனபின்னே வெள்ளி முளைக்கும்…🐯🌾

  3. @RSureshSuresh-i7x

    வரலாற்றில் மறைக்கப்பட்ட வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர்களின் வரலாற்று ஆவணம் காணொளியாக தயாரித்தது மிக மிக சிறப்பு 👍👍❤❤❤❤💪💪💪

  4. @KabeesanAkshiGobi

    எம் முப்பாட்டன் சிந்திய இரத்தம் வீண் போகாது. ஒவ்வொரு மகாலகட்டத்திலும் அவர்கள் விதைத்த விதை மரமாக வளர்கிறது.

  5. @Raghul-f2s

    இவற்றை தமிழ் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் தான் வாழ்க புகழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்

  6. @ArunKumar-sc5pk

    அனைத்து மக்களும் பிடித்த ஒரே அரசியல் தலைவர் அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே நாம் தமிழர் கட்சி ஒட்டு போட்டு வெற்றி பெற செய்வோம் வாருங்கள் 🎉❤

  7. @Raghul-f2s

    ஒரு நல்ல பதிவு தமிழர்கள் விளித்து கொள்ள வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்

  8. @AnbuC-o6d

    வணக்கம் தமிழ்நாட்டின் வரலாறுகள் அனைத்தும் இதேபோன்று ஆவணங்களாக தயாரிக்க வேண்டும் அதை மக்களுக்கு தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும் இன்றைய இளைஞர்களுக்கும் வருங்கால இளைய தலைமுறைகளுக்கும் இது அவசியம் தேவையான ஒன்று தொடரட்டும் மக்கள் பணி நாம் தமிழர் கட்சியின் மக்கள் பணி மகத்தானது ஆழமுள்ள தமிழ் பிள்ளைகள் அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துவார்கள் 2026 இல் நிச்சயம் வெல்லும் வெல்ல வைப்போம்

  9. @somasekar733

    வரலாற்று ஆவணம் காணொளி மூலம் மருது சகோதரர்கள் வரலாறு அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் இருந்தது. இது போன்ற நாம் தமிழர் கட்சியின் செயல்பாடு மேலும் தொடர வாழ்த்துக்கள் ❤❤❤

  10. @AzhakarGanesan-is6bg

    அண்ணனுக்கு ஒரு வேண்டுகோள் இது ஒரு படமாக சித்தரிக்க வேண்டும் கடவுளே தமிழர்கள் இதை பார்க்க வேண்டும் சீமான் தம்பியின் ஒரு வேண்டுகோள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE