Login

Lost your password?
Don't have an account? Sign Up

பசியில்லா தமிழ்நாடு! கல்வி மருத்துவத்தில் சிறந்த தமிழ்நாடு! #சீமான் #Seeman #seemanlatestspeech2026

Contact Us  To Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here  To Add Your Business

22 comments

  1. @Karthi-b7z6q

    ஆகச்சிறந்த அரசியல் ஆசான் என்றுமே எங்கள் அண்ணன் சீமான் மட்டுமே…..❤❤❤❤❤

  2. @KookjeonJ

    ஐயோ அண்ணா, நானும் இதைத்தான் நினைச்சு தவிச்சிட்டு இருக்கேன் ஒருவர் கூட உதவி செய்யவில்லையே நீங்களாவது ஆட்சிக்கு வந்துவிடுவீர்கள் என்று பார்த்தேனே நீங்கள் வந்த கண்டிப்பா நிலை மாறும் என்று நினைத்தேன் எல்லாமே நமக்கு அநியாயமா நடக்குது நாசமா போன கேவலமான ஆட்சியில் உட்கார்ந்து அவஸ்தை பட்டுகிட்டு கேலி கூத்துக்குள் மாட்டி நிக்கிறோம்

  3. @அகம்-வ8ம

    வாழ்க தமிழ்🙏🏻
    வெல்கத் தமிழ்த்தேசியம்💪🏻
    நாம் தமிழர்🩸
    விவசாயி வெல்லட்டும்🌾
    புரட்சி வெல்லும்🔥

  4. @கார்த்திகேயன்16

    அண்ணா ஆறு அறிவு என்று சொல்கிறார்கள் அதையும் விற்ற கூட்டங்கள் இலவசத்திற்கு அலைமோதுகிறது… இதில் உங்க ஐடியாலஜி எப்படி சாத்தியமாகும்… நாடு என்னவாகும் என்பதை நினைக்கும் பொழுது😢😢😢

  5. @KamarajM-m6m

    இப்படி ஒரு தலைவனை இந்த சமூகம் ஏற்க மறுக்கிறது.தமிழ் சமூகம் எதை நோக்கி பயணிக்கிறது.புரியவில்லை.நிச்சயம் அழிவுப் பாதையின் ஆரம்பம்.

  6. @SanjaySakthivel-n1l

    ஒரே ஒரு வாய்ப்பு குடுங்க மக்களே என்ன செய்வாங்க பார்க்கலாம் 🎉🎉🎉🎉🎉

  7. @ganesanmadasamy3982

    படிக்கும் மாணவர்களுக்கே புரிவதில்லை அரசியல் நமக்கு எதுக்கு என்று
    போதை & சினிமாவ தேடி

  8. @SermapandiSermapandi-j7y

    தமிழ்நாட்டு மக்களுக்கு கொஞ்சம் அறிவு கம்மியா அண்ணா இனியாவது திருந்த வேண்டும் தமிழ்நாட்டு மக்கள்

  9. @sivashankar2347

    எத்தனையோ தலைவர்கள் வருத்த பட்ட விஜயம்.
    முதலில் வெட்டி அரசியல் வாதிகள் அப்புறப்படுத்த பட வேண்டும்.
    Nearmaiyaaka உழைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா மக்களுக்கும் தோன்ற வேண்டும்

  10. @ArumugamSivakumar-fj8st

    அண்ணன் சீமானின் எண்ணங்களும்
    திட்டக்களும் அவரது இலக்கை அடந்தால் சிறந்ததாக அமயலாம்
    அதனை இந்த மக்கள் விரும்பவில்லை அவர்களது நோக்கமே இலவசயத்தில் வயிறு வளர்ப்பதும் வீணர்களுக்கு விலைபோவதுமே.

  11. @palaniswamy7283

    மோடி இனியும் கொண்டு – இந்தியாவை பிச்சைஎடுக்க வைக்கும் உணர்வற்ற நிர்வாகம்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE