Login

Lost your password?
Don't have an account? Sign Up

கடலைமிட்டாய் ரொம்ப நல்லதுங்க | Kadalai mittai benefits by Dr.Sivaraman | Peanut candy

Contact Us  To Add Your Business

Dr.Sivaraman latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com

Click Here  To Add Your Business

https://www.villupuramdistrict.com

27 comments

  1. Mahesh Kumar

    தற்போது இந்த கடலை மிட்டாய்க்கும கலங்கம் வந்து விட்டது.
    வெல்லத்தின் அளவை குறைத்து குளுக்கோஸ் சேர்க்கப்படுகிறது தேவையில்லாமல்

    1. Karthik S

      @Naveenkumar கண்டிப்பாக, வெள்ளை சர்க்கரை மற்றும் குளுக்கோஸ் எல்லாம் ஒன்றுதான். நேராக ரத்தத்தில் சர்க்கரை கலந்து இன்சுலின் அதிகப்படுத்தும். குளுக்கோஸ் இல்லாத மிட்டாய் வாங்குங்கள்

  2. VIGNESH SEKAR

    So true! Kadala mittai is very healthy indeed. When you buy it from retail stores, read the ingredients list on the packaging and make sure glucose/white sugar isn’t in the list instead of jaggery.

  3. KM.chidambaram CENATHANA

    உண்மைதான்.
    நல்லமாடு உள்ளூர்ல விலைபோகாது.
    ஆனால் இதிலும் கலப்படம் செய்யாமல் இயற்கையாக தயாரிக்கவேண்டும் நம்மவர்கள்.

  4. Esakki Rajan M

    விளம்பர மயக்கத்தில் குழந்தைகளின் நலனை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் பெற்றோர்கள்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE