எனக்கு உன் தண்ணீர் வேண்டாம்! – #சீமான் | #metturdam #trending #cauvery #Seeman #NTK #mullaperiyar
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



போதிக்கும் போது புரியாது,
பாதிக்கும் போது புரியும்….
Ivangaluku enna sonnalum puriathu bro
இதை சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும் அது உங்களால் மட்டும் தான் முடியும்
தமிழர் சினிமாவுல மூழ்கியுள்ளனரே என் செய்ய
கர்நாடகாவில் இருந்து கழிவு நீரை ஆற்று நீரோடு கலந்து விடுகிறான்
நாம் தமிழர் ❤
நல்லது செய்தால் அவன் பைத்தியம் அப்ப நீங்கள்
நாம் தமிழர்🔥🔥🔥👍👍👍👍
எவ்வளவு வலி நிறைந்த வார்த்தைகள்
அண்ணா தமிழ் நாடு மக்கள் மிக புத்திசாலிகள். உங்கள் அறிவுரை இவர்கள் கேட்கவில்லை. நேரத்தை செலவிட வேண்டிய அவசியம் இல்லை. நல்ல படமா ஒன்று எடுங்கள்.
நாம் தமிழர் நாமே தமிழர்
Naam thamizhar ❤️ 💪
சிநதை. ப. ஜெயக்கொடிவைரப்பெருமாள்.செந்தமிழன்சீமான்கட்சி ஒன்றே மக்களின் நலம் வளம்பெருக்க.நாட்டின் வளம் காக்கும் சிறந்த வழிக்காட்டி. உணருங்கள்ஃஉளமார நல்லவனை வெற்றிப்பெறச்செய்துநாட்டையும் வீட்டையும் காத்திடுவோம்
கலப்பு காவிரி நீர் இருக்கட்டும்.. இங்கு வந்து.. பல ஊர்களில் தொழில்கள்.. கல்லூரி.. ஆஸ்ரமம்.. என்று பல தலைமுறைகளாக ஏக போகமாக அதிகாரம் செய்து வாழ்கின்றனர்.. அதுவும் குமாரபாளையத்தில் அதிகம்.. எங்கள் தெருவில் வராதே என்று கூறும் அளவுக்கு உள்ளது.. அவர்கள் திமிர்.. ☠️🦅🤔🫶🫰🥰🕰️🧭⚛️⛳🤔⚖️👁️
Ayyo sema we miss you because of lossu passanga
படுபாவி மக்களே சோறு தான் சாப்பிடறமா இந்த மனுஷன் பேசினது அவர் பொண்டாட்டி புள்ளைய நல்லா இருக்கணும்னா எல்லாரும் நல்லா இருக்கணும் தானே பேசி இருக்காரு இதை புரிஞ்சுக்கலையே யாருமே
சிந்தை. ப. ஜெயக்கொடிவைரப்பெருமாள்ஏற்கணவே ஆறுகள் கழிவுகளால்கலப்பதனாலேநீர்கலர்மாறத்துடன்நஞ்சான நீரை ஆடு மாடுகள் மக்கள் குடிநீரை குடிப்பதாலே நோயுடன்போராடுகின்றனர. செந்தமிழன் சீமான்ஆட்சி மட்டுமே நம்நாட்டுக்கும மக்களுக்கும்நன்மைபயக்கும். நமக்கான ஆட்சிவந்தால் நாம்தமிழர் கடசி ஆட்சி ஒன்றே. நமக்கும நாட்டுக்கானது.
சகோதரா…
தமிழருக்கு தமிழ் தெரியாது
NTK
நல்லதோர் போதனையை நல் நரம்பு உணருந்தம் தமிழினத்தில் செவிமடுவது யார்…?
நமக்கான அரசியல் நாம் தமிழர் கட்சி. கூத்தாடிக்கி ஓட்டு போட்டு எதுக்கும் வாய்திறக்கமா அவன் கூத்தியால அமைச்சராக்க பாடுபடுகிறான்…….😮
திமுக 25 ஆண்டுகளாக ஆட்சி செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த யோசனையை வரவில்லையே. தமிழ்நாட்டு மண்ணை நேசிக்கிறவனுக்குத்தான் இதெல்லாம் விபரம் புரியும். சீமான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் கவனித்து பாருங்கள். உங்களுக்கும் அதனுடைய விவரத்தினுடைய அருமை தெரியும்