TheHindu Tamil Opinion

தி இந்து தமிழ் – சிந்தனைக் களம்

  • ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத் திட்டம்: ராகுலின் வாக்குறுதி சாத்தியமாகுமா?
    by போத்திராஜ் on February 4, 2019 at 12:02 pm

    “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்குக் குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்யும் திட்டத்தைச் செயல்படுத்துவோம்”கடந்த வாரம் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட இந்த அறிவிப்புதான் இப்போது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. முக்கியத்துவம் பெற்று பேசு பொருளாக மாறியுள்ளது. […]

  • பொருளாதார வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்?
    by சி. ரங்கராஜன் on February 4, 2019 at 4:35 am

    முதலீட்டு விகிதத்தை அதிகப்படுத்துவது, வங்கி நிர்வாகக் கட்டமைப்பை நல்ல நிலைக்குக் கொண்டுவருவது, வேலைவாய்ப்பைப் பெருக்குவது, ஏற்றுமதியைப் பெருக்குவது, சிறு நிலங்களை இணைத்து உற்பத்தித்திறனை வளர்ப்பது ஆகியவற்றின் மூலம்தான் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த முடியும். […]

  • 360: இப்ப சாப்பிடுங்க... அப்புறமா பணம் தாங்க!
    on February 4, 2019 at 3:35 am

    கர்நாடக மாநிலத்தின் கனககிரி என்ற ஊரில் மேனிலைப் பள்ளி அருகில் சிற்றுண்டி விடுதி நடத்தும் மல்லம்மா, பள்ளி மாணவர்களின் அன்னபூரணி. […]

  • சிபிஐ அதிகாரத்தை மாநிலங்கள் கட்டுப்படுத்த முடியுமா?
    on February 4, 2019 at 3:34 am

    டெல்லி சிறப்பு காவல் துறை நிறுவகச் சட்டத்திலிருந்தே சிபிஐ தமக்கான அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது. உள்துறை அமைச்சகம் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி ஏப்ரல் 1963ல் சிபிஐ  தொடங்கப்பட்டது. […]

  • புலயருக்கு எப்போது விடுதலை?
    on February 4, 2019 at 3:27 am

    பொருளாதாரத்தின் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு சட்டம் பற்றிய விவாதங்களில், விளிம்புநிலை சமூகமான புலயர்களின் புலம்பல் நம் காதுகளை எட்டாதிருக்கிறது. […]

  • இடைக்கால பட்ஜெட் : வாக்கு அறுவடைக்கான சலுகைகள்!
    on February 4, 2019 at 3:16 am

    மக்களவைத் தேர்தலுக்கு முன்னால் ‘இடைக்கால பட்ஜெட்’ தாக்கல் செய்வது இதற்கு முன்னரும் நடந்திருக்கிறது என்றாலும் இந்த அளவுக்கு அப்பட்டமாக, அரசியல் ஆதாயத்துக்காக முக்கிய அறிவிப்புகளையும் சலுகைகளையும் வெளியிட்டிருப்பதைப்போல இதுவரை நடந்ததில்லை என்றே சொல்ல வேண்டும். […]

Leave a Reply