Maalaimalar Healthy Recipes

மாலைமலர் – ஆரோக்கிய சமையல்

மாலை மலர் | ஆரோக்கிய சமையல் ஆரோக்கிய சமையல் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2018

  • சத்து நிறைந்த முட்டைகோஸ் மிளகு சாலட்
    by Maalaimalar on December 11, 2018 at 4:34 am

    இந்த முட்டைகோஸ் மிளகு சாலட்டாவும் சாப்பிடலாம். தோசை, சப்பாத்தி, சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். இன்று இந்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • ஆரோக்கியமான கறிவேப்பிலை இட்லி பொடி
    by Maalaimalar on December 10, 2018 at 4:35 am

    இட்லி, தோசைக்கு சுவையான ஆரோக்கியமான இட்லி பொடிகளை தயார் செய்யலாம். இன்று கறிவேப்பிலை இட்லி பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • கால்சியச் சத்து நிறைந்த எள் ரசம்
    by Maalaimalar on December 8, 2018 at 4:49 am

    ஒரு கப் பாலில் உள்ள கால்சியச் சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. கால்சியச் சத்து நிறைந்த எள்ளில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • உடலுக்கு வலிமை தரும் பச்சைப் பயறு புட்டு
    by Maalaimalar on December 7, 2018 at 4:19 am

    தினமும் பச்சைப்பயறை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று பச்சைப் பயறு புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்தான சுவையான கோதுமை ரவா தோசை
    by Maalaimalar on December 6, 2018 at 4:00 am

    கோதுமையில் பல்வேறு சத்தான, சுவையான உணவுகளை தயார் செய்யலாம். இன்று கோதுமை ரவா தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • பச்சை சுண்டைக்காய் சூப்
    by Maalaimalar on December 5, 2018 at 4:57 am

    குழந்தைகளுக்கு வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் அருமையான சூப் இது. இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்துக்கள் நிறைந்த அவகோடா டிப்
    by Maalaimalar on December 4, 2018 at 4:43 am

    அவகோடாவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. சுவையானதும் மருத்துவ குணம் உடையதுமான அவகோடா டிப் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் சிற்றுண்டி ஆகும். […]

  • கோஸ் ஸ்வீட் கார்ன் சூப்
    by Maalaimalar on December 3, 2018 at 4:34 am

    உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் சூப் குடிப்பது மிகவும் நல்லது. இன்று கோஸ், கார்ன் சேர்த்து சத்து நிறைந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் ப்ரோக்கோலி சூப்
    by Maalaimalar on December 1, 2018 at 3:55 am

    ப்ரோக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்து பொருள்கள், நம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. இன்று ப்ரோக்கோலி சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • கொழுப்பை கரைக்கும் வெந்தய டீ
    by Maalaimalar on November 30, 2018 at 4:36 am

    தினமும் வெந்தய டீ குடித்தால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும். இன்று வெந்தய டீ போடுவது எப்படி என்று பார்க்கலாம். […]

  • கபம், இருமலை குணப்படுத்தும் திரிகடுகம் பால்
    by Maalaimalar on November 29, 2018 at 4:36 am

    சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய 3 பொருட்களும் சித்தர் இலக்கியத்துள் திரிகடுகம் எனப்படுகிறது. உடலில் அதிக கபம் உள்ளவர்கள் திப்பிலி அடங்கிய திரிகடுகம் பால் தயாரித்து குடித்தால் கபம் நீங்கும். […]

  • சத்து நிறைந்த உளுந்து களி
    by Maalaimalar on November 28, 2018 at 4:54 am

    வாரம் இருமுறை உளுந்து களி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இன்று எளிய முறையில் உளுந்து களி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சளிக்கு இதமான சுக்கு சூப்
    by Maalaimalar on November 27, 2018 at 4:22 am

    குளிர் காலத்திற்கு இதமான உணவு வகைகளை வீட்டில் தயார் செய்து ருசித்து, பருவகால நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம். இன்று சுக்கு சூப் செய்முறையை பார்க்கலாம். […]

  • உடல் எடையை குறைக்கும் கொள்ளு புட்டு
    by Maalaimalar on November 26, 2018 at 4:34 am

    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் கொள்ளுவை சேர்த்து கொள்ளலாம். இன்று கொள்ளுவை வைத்து புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • ருசியான சத்தான மிளகு சாதம்
    by Maalaimalar on November 24, 2018 at 3:50 am

    சளி தொல்லை, காய்ச்சல் இருப்பவர்களுக்கு மிளகு சாதம் செய்து கொடுக்கலாம். ருசியும் அருமையாக இருக்கும். இன்று இந்த சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • ஆரோக்கியம் தரும் ராஜ்மா - ஸ்வீட்கார்ன் சாலட்
    by Maalaimalar on November 20, 2018 at 4:13 am

    குழந்தைகள் முதல் பெரியோர் வரை தினமும் ஏதாவது ஒரு சாலட் சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று ராஜ்மா, ஸ்வீட்கார்ன் சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்து நிறைந்த கேரட் - மிளகு சூப்
    by Maalaimalar on November 19, 2018 at 4:33 am

    தினமும் ஒரு கேரட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கேரட், மிளகு சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • கொழுப்பை கரைக்கும் கொள்ளு சூப்
    by Maalaimalar on November 17, 2018 at 4:49 am

    கொழுப்பு, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உணவில் கொள்ளுவை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு சூப் செய்முறையை பார்க்கலாம். […]

  • வெள்ளரிக்காய் - பேபி கார்ன் சாலட்
    by Maalaimalar on November 16, 2018 at 4:23 am

    நெஞ்சு எரிச்சல் மற்றும் அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் இந்த சாலட்டை அடிக்கடி செய்து சாப்பிடலாம். இன்று இந்த சலாட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • உடல் எடையை குறைக்கும் ஆயுர்வேத டீ
    by Maalaimalar on November 15, 2018 at 5:32 am

    கொழுப்பு, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் இந்த ஆயுர்வேத டீயை பருகலாம். இன்று இந்த டீயை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

Leave a Reply