பி.பி.சி. தமிழ் – கலை & கலாச்சாரம் செய்திகள்
BBC News தமிழ் - கலை & கலாச்சாரம் BBC News தமிழ் - கலை & கலாச்சாரம்
- இதுதான் பிரிட்டனின் சிறந்த செல்ஃபி புகைப்படம் - அட்டகாச படங்களின் தொகுப்பு on February 3, 2019 at 11:38 am
பிரிட்டன் புகைப்பட போட்டியில் விருது பெற்ற சில புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம். இதில் பறவை நடனம் முதல் ஒரு திருமண புகைப்படம் வரை உள்ளது. […]
- வந்தா ராஜாவாதான் வருவேன் - சினிமா விமர்சனம் on February 1, 2019 at 6:30 am
தனது பிராண்ட் காமெடி, இரட்டை கதாநாயகிகள், இடைவேளைக்கு முன்பு ஒரு காமெடியன், இடைவேளைக்குப் பின்பு ஒரு காமெடியன் என பாதுகாப்பான களத்தில் விளையாடியிருக்கிறார் சுந்தர். […]
- மோடி மஸ்தான் பாடலுக்குத் தடை: என்ன சொல்கிறது காஸ்ட்லஸ் கலெக்டிவ்? on January 31, 2019 at 9:32 am
காஸ்ட்லஸ் கலெக்டிவ் கலைக்குழு உருவாக்கிய மோடி மஸ்தான் பாடலுக்கு போலீஸ் தடைவிதித்ததா? தாங்கள் செய்யும் வேலை குறித்தும், தடைகள் குறித்தும் அக்குழுவின் கலைஞர்கள் கூறுவது என்ன? […]
- பேரன்பு - சினிமா விமர்சனம் on January 31, 2019 at 5:17 am
இயற்கையின் பல அத்தியாயங்கள் ஊடாக நாம் வாழும் வாழ்க்கையின் மகோன்னதம் குறித்து பேசுகிறது இயக்குநர் ராமின் பேரன்பு திரைப்படம். […]
- மும்பை தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளை நினைவு கூரும் 'தாக்கரே' திரைப்படம் on January 29, 2019 at 9:50 am
இந்தப்படம் முழுக்க வன்முறை நிரம்பியிருக்கிறது. மேலும், அந்த வன்முறைகளை நியாயப்படுத்த பல வெட்கமில்லாத விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளன. நீங்கள் தென் இந்தியர்களை வில்லன்களாக காண்பிக்காவிட்டால், அவர்களை தாக்குவதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்? […]
- ROWDY BABY: ஆளப்போறான் தமிழனை மிஞ்சிய 'ரௌடி பேபி' - யூட்யூபில் 10 கோடி பார்வைகள் on January 21, 2019 at 6:59 am
தமிழ் சினிமாவில் வெளியான திரைப்பட பாடல் ஒன்று யூட்யூபில் முதல் முறையாக நூறு மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. […]
- ஒடுக்கப்பட்டவர்களுக்கு பரதம் கற்பிக்கும் திருநங்கை - பொன்னியின் கதை on January 14, 2019 at 4:51 am
"எனக்கு ஒரு பிள்ளை ஊனமா பிறந்திருந்த நான் என்ன தூக்கியா போட்டிருப்பேன்? நீயும் என் பிள்ளைதானே," என வாரி அரவணைத்துக் கொண்டார். அவர் மட்டும் இல்லை என்றால், என் வாழ்க்கை வேறுவிதமாக போயிருக்கும்." […]
- விஸ்வாசம் - சினிமா விமர்சனம் on January 10, 2019 at 1:19 pm
விவேகம் படத்தைப் பார்த்து ஏமாற்றத்தில் ஆழ்ந்திருந்த அஜீத் ரசிகர்களை இந்தப் படத்தில் குஷிப்படுத்த முயன்றிருக்கிறார் சிவா. ஆனால், அது நடந்ததா? […]
- பேட்ட - சினிமா விமர்சனம் on January 10, 2019 at 5:07 am
சந்தேகமேயில்லாமல் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் படம்தான். சீரியஸாக ஏதோ செய்யப்போகும் எந்த பாவனையுமின்றி தன் ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ, அதைச் செய்திருக்கிறார் ரஜினி. […]
- பேட்ட VS விஸ்வாசம்: வெற்றி யாருக்கு? on January 9, 2019 at 1:30 pm
ரஜினி நடித்திருக்கும் பேட்ட, அஜீத் நடித்திருக்கும் விஸ்வாசம் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் சினிமா ரசிகர்கள் பரபரப்படைந்திருக்கிறார்கள். பல திரையரங்குகள் அதிகாலை காட்சிகளை திரையிடுகின்றன. […]
- சித்ர சந்தை: ஓவியங்களும், சிற்பங்களும் குவியும் ஒரு கலைத் திருவிழா on January 9, 2019 at 11:51 am
இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து கலைஞர்கள் வந்திருந்தாலும் தமிழர்கள் மத்தியில் இந்த விழா பிரபலமானது. சென்னை, தஞ்சாவூர், புதுச்சேரி என தமிழகத்தின் பல மாவட்டங்களின் இருந்து கலைஞர்கள் பங்கேற்றார்கள். […]
- சித்ர சந்தை: பெங்களூரில் நடக்கும் ஒரு கலைத் திருவிழா on January 9, 2019 at 10:02 am
கலையை எல்லா தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கோடு நடந்துவரும் சித்ர சந்தையில் ரூபாய் 100 முதல் 4 லட்சம் வரை மதிப்பிலான கலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. […]
- ஜீ5 தளத்தில் வெளியானது 'சிகை': பேட்ட, விஸ்வாசத்தின் போட்டியை எதிர்கொள்ளுமா? on January 9, 2019 at 6:04 am
நடிகர் கதிர் கதாநாயக நடித்துள்ள 'சிகை' திரைப்படம் நேரடியாகவே ஜீ5 தளத்தில் வெளியாவது குறித்தும், அதற்கு மக்களின் வரவேற்பு இருக்குமா? இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற முயற்சிகள் குறித்தும் இந்த கட்டுரை அலசுகிறது. […]
- ‘TO LET’ திரைப்படம் : சர்வதேச அரசியல் பிரச்சனையை பேசும் ‘குழந்தையின் சித்திரம்’ on January 9, 2019 at 3:46 am
மாநகரங்கள் முழுக்க முழுக்க பணம் படைத்தவர்களுக்காக மாறிய பின், அங்கு இத்தனை காலம் வாழ்ந்தவர்கள். அந்த மாநகரங்களுக்கு தங்கள் உழைப்பால் ஒரு வடிவம் தந்தவர்கள், பெட்டி படுக்கையுடன் அந்த நகரம் குறித்தான நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு நகரங்களுக்கு வெளியே இடம்பெயர்ந்தார்கள். அந்த மக்கள் குறித்த படம்தான் 'டு- லெட்' […]
- ஓவியங்களால் கிராமத்தைக் காப்பாற்றிய 96 வயது தாத்தா on January 7, 2019 at 2:44 am
இந்த தைவான் கிராமம் இந்நேரம் அழிக்கப்பட்டிருக்கும். ஆனால், 'வானவில் தாத்தா' ஹுவாங் இதைக் காப்பாற்றினார். […]
- தமிழ் சினிமாவின் 2018: அசரடித்த டீசர்கள், கதையம்சம் மிக்க படங்கள், #MeToo சர்ச்சைகள் on December 30, 2018 at 8:27 am
ராட்சசன், 96, பரியேறும் பெருமாள் போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வர்த்தக ரீதியாகவும் வெற்றிபெற்றிருப்பது ரசிகர்களுக்கும் புதிதாக வரும் இயக்குநர்களுக்கும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் நிச்சயம் கொடுத்திருக்கும். […]
- பிர்ஸா முண்டா படத்தை இயக்க நான் தேர்வானது எப்படி? பிபிசியிடம் மனம் திறக்கும் பா.ரஞ்சித் on December 30, 2018 at 7:59 am
வானம் என்ற பெயரில் இயக்குநர் பா.ரஞ்சித் நடத்தும் மூன்று நாள் கலை நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் பரபரப்பாக இருந்தார். அவரிடம் பல கேள்விகளை முன்வைத்தது பிபிசி தமிழ். […]
- பா.ரஞ்சித்: ‘கீழ் வெண்மணி, இம்மானுவேல் சேகரன் குறித்து படமெடுக்க விரும்புகிறேன்‘ on December 29, 2018 at 10:34 am
‘வெளிப்படையாகவே என்னை சாதி வெறியன் எனச் சொல்லும் வாய்ப்பு இங்கே இருக்கிறது. ஆனால், அதற்காக என் வேலைகளை நான் நிறுத்தமாட்டேன்.&rsquo […]
- பேட்ட டிரெய்லர்: "சிறப்பான தரமான சம்பவங்கள இனிமேதான பாக்கப் போற" on December 28, 2018 at 7:11 am
ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியான நிலையில், அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். […]
- "ஆர்மோனிய பெட்டியும் தொழில்நுட்பமே, அதை விட்டுவிட முடியுமா?" on December 23, 2018 at 4:14 am
"இசைஞானியின் இசை கோர்ப்பு மீதான ஆசையே, கணினி மூலமான இசைவார்ப்பை எதிர்க்கவைக்கிறது. இன்றைய பாடல்களில் ஜீவனில்லாததன் காரணமே, இதயமில்லாத கணினி இசைக்கோர்ப்பையும், வார்ப்பையும் செய்வதுதான்." […]
- மாரி 2 - சினிமா விமர்சனம் on December 22, 2018 at 6:45 am
2015ல் இதே கூட்டணியில் வெளிவந்த மாரி படத்தின் அடுத்த பாகம். மாரி படத்தின் முதல் பாகமே அவ்வளவாக பேசப்படாத படம் என்ற நிலையில், துணிந்து இந்த பாகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். […]
- எழுத்தாளர் பிரபஞ்சன்: "நான் வார்த்தைகளால் நிரம்பி இருக்கிறேன்" on December 21, 2018 at 9:34 am
புதுச்சேரியை சேர்ந்த பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாதெமி விருது பெற்றவருமான பிரபஞ்சன் இன்று காலை (வெள்ளிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 73. […]
- சீதக்காதி - சினிமா விமர்சனம் on December 20, 2018 at 12:13 pm
சீதக்காதி என படத்தில் வரும் எந்தப் பாத்திரத்திற்கும் பெயர் கிடையாது. 'செத்தும் கொடுத்தான் சீதக்காதி' என்ற பழமொழிதான் படத்தின் அடிப்படையான ஒன்லைன் என்பதால் இந்தப் பெயர். […]
- சீதக்காதி : ஏன் இந்த தலைப்பு? மீண்டும் விஜய் சேதுபதி ஏன்? -மனம் திறக்கும் பாலாஜி தரணிதரன் on December 20, 2018 at 7:21 am
''இந்த படத்தலைப்பு குறித்து மிகவும் கடினமாக யோசிக்க ஒன்றுமில்லை. செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற வாசகத்தின் பொருளும், படத்தலைப்பின் காரணமும் இந்த படம் பார்த்த பிறகு நன்கு புரியும்'' […]
- கனா: உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - சினிமா விமர்சனம் on December 19, 2018 at 10:56 am
இசையமைப்பாளராக இருந்து இயக்குனராகியிருக்கும் அருண்ராஜா காமராஜின் முதல் படம் இது. தயாரிப்பாளராக நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் முதல் படம் இதுவே. ஒரு சிறு கிராமத்திலிருக்கும் பெண்ணின் கிரிக்கெட் கனவும் அது நனவாக அவர் நடத்தும் போராட்டமும்தான் ஒருவரிக் கதை. […]
- லாவணி: அழிவின் விளிம்பில் இருக்கும் 300 ஆண்டுகால கலை வடிவம் on December 16, 2018 at 4:08 am
சொல்லும் கருத்து வலிமையானதாகவும், நேரம் எடுத்துக்கொள்ளாமல், உடனடியாக பதில் தந்து எதிர்க்கட்சியை வீழ்த்தும் கட்சி வெற்றிபெறும். […]
- இந்தியாவின் குச்சிப்புடி நடனத்தில் அசத்தும் போலந்து பெண்கள் on December 15, 2018 at 7:32 am
எதிர்கால தலைமுறை இந்த பழமை வாய்ந்த குச்சிப்புடி நடனத்தை போலந்தில் தொடர்ந்து கற்குமென நம்பப்படுகிறது. […]
- IMDB சிறந்த 10 இந்திய திரைப்படங்கள் பட்டியலில் 96, ராட்சசன் - என்ன சொல்கிறார் '96' இயக்குநர்? on December 13, 2018 at 9:51 am
உலகம் முழுவதும் திரைப்பட விமர்சன ரேட்டிங்கிற்காக சினிமா விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அறியப்படும் இணையதள பக்கமான ஐஎம்டிபி, இந்த ஆண்டின் இந்தியாவின் சிறந்த 10 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது […]
- ரஜினிகாந்த்: 68 சுவாரஸ்ய தகவல்கள் on December 12, 2018 at 3:26 am
அபூர்வ ராகங்கள் படத்திற்கான நடிகர்கள் தேர்வில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், சிவாஜி கணேசனை போல நடித்து காண்பித்தார். அதனை பார்த்த கே.பாலச்சந்தர் ரஜினியை தமிழ் கற்றுக் கொள்ளும்படி கூறினார். […]
- ஜெயில்: சென்னையிலிருந்து துரத்தப்பட்ட மக்களின் கதை on December 9, 2018 at 7:47 am
குடிசை மக்களை வேரோடு பிடுங்கி, நகரத்துக்கு வெளியே வீசிய பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு தெரியப்படுத்தும் திரைப்படமாக ஜெயில் உருவாகியுள்ளது. […]
- இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு : சினிமா விமர்சனம் on December 7, 2018 at 12:34 pm
இரண்டாவது பாதியில், மாஃபியா கும்பல் தலைவராக ஆனந்த் ராஜ் அறிமுகமானதும் கதை சற்று சூடுபிடித்தாலும் எந்த சுவாரஸ்யமும் இல்லாத திரைக்கதையால் ஏனோதானோவென்று நகர்கிறது படம். […]
- '2.0 படத்தின் வசூல் 500 கோடி ரூபாயைத் தாண்டியது' - லைகா தகவல் on December 7, 2018 at 6:39 am
எந்த மொழியில் எவ்வளவு வசூல் என்பதையோ இந்தியாவில் மட்டும் எவ்வளவு வசூல் என்பதையோ தயாரிப்பு நிறுவனம் தெளிவாகச் சொல்லவில்லை. […]
- எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம்': சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலில் இருந்து ஒரு காட்சி on December 6, 2018 at 11:06 am
பக்கிரி என்ற பாத்திரத்தின் மூலம் நகரும் இந்த நாவல் நாதஸ்வர இசை, நாதஸ்வர இசைக் கலைஞர்களை அடிப்படையாகக் கொண்டது. பெரிதும் அவர்களது துயரம் குறித்துப் பேசுகிறது. […]
- ப்ரியங்கா சோப்ராவின் திருமண முக்காட்டின் நீளம் எவ்வளவு தெரியுமா? on December 6, 2018 at 5:15 am
2016ஆம் ஆண்டு டைம்ஸ் பத்திரிகையின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 மனிதர்களில் ப்ரியங்காவின் பெயர் இடம் பெற்றிருந்தது. மேலும், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கடந்த ஆண்டின் உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலிலும் இவர் பெயர் இடம்பெற்றது. […]
- தமிழ்நாட்டில் முதலீடு செய்வது ஏன்? – லைகா குழுமத் தலைவர் பிரத்யேக பேட்டி on December 4, 2018 at 10:45 am
"பெரிய நடிகர், பிரபல இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், ஸ்பெஷல் எஃபெக்ட் மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகளால் அதிக செலவு செய்ய வேண்டியதாயிற்று." […]
- '2.0 படத்துக்கு அதிக பொருட்செலவானது ஏன்?' - பிபிசிக்கு சுபாஷ்கரன் பேட்டி on December 2, 2018 at 3:39 am
"ஸ்பெஷல் எஃபக்ஸ் மற்றும் கிராஃபிக்ஸிற்காக 200-250 கோடி ரூபாயை செலவழித்திருப்போம். ஏற்கனவே 20 படங்களைத் தயாரித்து வருகிறோம். இதில் 2-3 படங்களை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறோம்." […]
- 2.0: ரசிகர்கள் ஆரவாரக் கொண்டாட்டம் on November 29, 2018 at 11:47 am
பிரபல நடிகர் ரஜினி நடித்து வெளியான 2.0 காட்சியின்போது சென்னையில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடம். […]
- 2.0 : சினிமா விமர்சனம் #2Point0Review on November 29, 2018 at 8:28 am
விஞ்ஞானி வசீகரன் மற்றும் அவரது கண்டுபிடிப்பான 'சிட்டி' ரோபோவின் அடுத்த சாகசம்தான் 2.0 […]
- 2.O வெளியானது: மொழிகளை கடந்த கதாநாயகனா ரஜினி? on November 29, 2018 at 2:35 am
''திரைப்படம் என்றில்லை திரைப்பட தளத்திலும் அவரது வேகமான ஸ்டைல் அனைவரையும் வியக்க வைக்கும். இது தான் ரசிகர்களை தொடர்ந்து அவர்பால் வைத்திருக்கும் மந்திரம். அனைத்து வயதினரையும் ஈர்க்கும் ஒரே நடிகர் ரஜினிதான்'' […]
- 'நாங்களும் காமெடி செய்வோம்' சிரிப்பூட்டும் விலங்கு புகைப்படங்கள் on November 27, 2018 at 6:52 am
சண்டை போடும் குரங்கு, சிரிக்கும் சுறா முதல் ஆச்சர்யப்படும் அணில் வரை - விலங்குகளின் காமெடி புகைப்படங்கள். […]