🔴 சாட்டை துரைமுருகன் உரை | 26-11-2024 எங்கள் தலைவர் 70 | தமிழர் எழுச்சி நாள் விழா | சீமான்
Contact Us To Add Your Business
முக்கிய அறிவிப்பு:
கார்த்திகை 12 (27-11-2024) அன்று செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஹைவே இன் உண்டுறை விடுதி எதிரில் உள்ள திடலில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற உள்ளது.
இதற்காகப் பொதுக்கூட்டத் திடல் செப்பனிடப்பட்டு மேடை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனைப் பார்வையிடுவதற்காக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நாளை 22-11-2024 வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் திடலுக்கு நேரில் செல்லவிருக்கிறார்.
எனவே நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களும், உறவுகளும் உடன் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



உண்மை எனக்கு அண்ணன் சீமான் மூலமாகத்தான்
எங்கள் ஐயா தேசிய தலைவரை தெரியும்
நன்றி சீமான் அண்ணா
அழ வைக்கும் பேச்சு…..
என்றுமே அண்ணன் சீமான் ❤️❤️❤️
😢😢😢😢❤️❤️❤️❤️💯💯💯💯💯
Avara puduchi 😊
அண்ணா அருமை… கண் கலங்கி நின்றேன்… ஒரே நம்பிக்கை நாதக
தமிழர் இனமே! தாழ்ந்துமே இனமே!இமியும் பொறுத்திடற் கில்லை! இனியேனும்அமிழா உணர்வினால் ஆர்ந்துடன் எழுகவே!
Well done Thurai Murugan. SO emotional speech
வணக்கம்!
தமிழ்த்தாய் வாழ்க!
தமிழினத்தலைவன் பிரபாகரன் வாழ்க!தமிழ்த்தேசியம் மலர்க!
ஒன்றுபடுவோம்நாம் தமிழராக!வென்றெடுப்போம் தமிழ்த்தேசியத்தை!
உருவாக்குங்கள் உறுதிமிக்க இனப்பற்று மிக்க போராளிகளையும் தளபதிகளையும் தலைவர்களையும்
நாம் தோல்வியைச் சந்திக்கும் போதுதான், வெற்றியைத் தீர்மானிக்க முடியும், எதிர்கால வெற்றிக்கான பாதையைத் திறக்க முடியும்.
சாட்டை மிக அருமையாக பேசினீர்கள் சூப்பராக இருந்தது உங்களுடைய பேச்சு என்னைக்குமே ஒரு தனி கோவமா இருக்கிறது அண்ணனுக்கு சீமானுக்கு அப்புறமா உங்களுடைய பேச்சு மிக சூப்பர்
சிறப்பான வீரமிகுந்த உரை. வரும் தேர்தல் களம் மிகக்கடிணமாக இருக்கும். அரசினால் பல முனைகளில் நாம்தமிழர் கட்சிமீது பிரச்சினைகளை கொடுப்பார்கள், அதைத்தான்டி நீங்கள் அனைவரும் போராட வேண்டும்.
நீங்கள் இல்லை உறவே நாம் ❤
சிறப்பு ❤️ சிறப்பு 👍 சாட்டை 🔥🔥🔥
💪💪💪🌹🌹🌹🌹sattai
வாழ்த்துக்கள் தொழரே நாம் தமிழர் நாமே தமிழர் 🙏
தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் உயிர் கொடுக்க வந்த எங்கள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை இந்த மண்ணுள்ள வரை கொண்டாடுவோம் நாம் தமிழர் நாமே தமிழர். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.🙏🙏🙏🙏🙏👋👋👋👋👍👍👍👨👩👧👧👨👩👧👧👨👩👧👧👨👩👧👧💪💪💪💪💪
நாம் தமிழர் கட்சி இப்போது தான் வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது…..
மிக அருமை அய்யா
ஜம்மு காஷ்மீரில் இருந்து சீமான் தம்பி…தலைவர் வாழ்க தமிழ்த் தாய் வாழ்க❤
🐯🐯🐯🐯🐯🐯🐯🐯💪💯💯💯
தன்னலமற்ற வீரத்தலைவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Naam tamilar ❤❤❤
ஆளப்போறன் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழ் தேசியம் வெல்லும் நாம் தமிழர்…