திருவேற்காட்டில் குடியிருப்புகள் அகற்றம்! சங்கர் மரணம் | பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் 18-11-20
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
ஒருமுறை எங்கள் அண்ணன் சீமானுக்கு வாக்கு செலுத்துங்கள் அனைவரும் உங்கள் பிரச்சனை அனைத்தும் எங்கள் அண்ணன் சீமான் தீர்த்து வைப்பார் நாம் தமிழர் நாமே தமிழர்
ஒரு ஒரு தமிழன் இப்படித்தான் இறந்து கொண்டு இருக்கிறேன்
ஆமாங்க தயவு செய்து சீமான் அண்ணா ஓட்டு போடுங்க மக்களே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏👍 மக்கள் திருந்தாத வரை சீமான் என்ற மகன் இந்த மக்களுக்காக போரடிகொண்டுதான் இருப்பார் 👍🙏🐅நாம் தமிழர்
வாக்கு போடும்போதும் இதே மனநிலையோடு இருங்கள்
😊 அருமை அருமை தெய்வமே திரு.சீமான்….அவர்களே❤❤❤❤
அதிகாரத்தை சீமான் கையில் கொடுங்கள் மக்களே சிந்தியுங்கள் வாக்கக்கும் போது இந்த நினைவு வேண்டும்
துணிச்சலான பேச்சு திரு.சீமான்🎉🎉🎉🎉❤❤❤
அறிவார்ந்த மக்கள் மட்டும் சிந்தனை செய்க 🙏
🎉இப்போகதரி.என்னபிரயோஜனம்
ஓட்டு போடுங்க.சீமானுக்கு
ஒரு முறை ஆட்சி மாற்றத்தை
ஆதரிக்கும்
இந்த மக்களைப் பார்க்க பாவமாக இருக்கிறது ஆனால் ஆக்கிரமிப்பை எக்காரணம் கொண்டும் ஆதரிக்க கூடாது.
💚💚❤️❤️👍👌
💪மகிழ்ச்சி ntk
காசு திமுக கண்ணீர் சீமான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அஞ்சு வருஷத்துக்கு ஒரு டைம் 500 ரூபாய் வாங்கிட்டு ஓட்டை போட்டுர்றேன் இப்ப கண்ணீர் கையுமா வேதனையா இருக்குது சீமான் அண்ணனுக்கு ஓட்டு போடுங்க
ஓட்டு போடும் போது மக்களுக்கு யோசனையே இருக்க மாட்டேங்குது அண்ணா ஆட்சியில் இருந்தால் தானே நல்லது செய்ய முடியும் அப்ப கெஞ்சு என்ன பண்ண முடியும் அண்ணா ஆட்சியில் இருந்தார்னா நீங்களே குடியிருந்து விட்டு போங்கம்மா விட்டுரு மக்கள் ஊராட்சி தான் நடக்கும் அண்ணனும் உங்களால கஷ்டப்படுறாரு
நன்றி சீமான் அண்ணா❤❤❤❤❤
ஓட்டுக்கு பணம் வாங்காதீங்க இலவசமா எது வாங்காதீங்க எந்த கட்சி வந்தாலும் இலவசமா எது வாங்காதீங்க
அண்ணா இந்த மக்களுக்கு உதவி பன்னுங்கள்
மக்கள் கையேந்துவது விடணும்
சரியான தமிழ் மகன் வந்துள்ளான் இனி தமிழர்களுக்கு அவனே பாதுகாவலன் அவனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்