Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.villupuramdistrict.com

57 comments

  1. kesava krishnan

    இந்த முறையில் நான் நன்றாக தூங்குகிறேன், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி…

  2. Manadu Mani

    பணியில் உட்காரும்போது வகுப்பில் உட்காரும் போதோ பேருந்தில் பயணம் செய்யும்போது
    தூக்கம் உடனே வருகிறது.
    ஆனால் வீட்டில் உட்கார்ந்து தூங்க முயற்சித்தால் தூக்கம் வரமாட்டேங்குது 😍

  3. Vj Vj

    நலம் உடன் வாழ
    அறிஉடன் ஆள
    நினைத்ததை போல.
    வாழ உங்களின் அறிவான
    சேவை எங்களுக்கு தேவை. 👍

  4. sathya yugam

    ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனும் சுட்டறுத்து
    தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்.
    பத்திரகிரியார் பாடல்….

    இது உட்கார்ந்து தூங்குவதே இல்ல

    1. Lee Lee

      அரைகுறையா வீடியோவ கேட்டுட்டு இங்க வந்து ஏன்பா ஒளறிட்டு இருக்கீங்க. ஐயா சொல்றது உங்க மற மண்டைக்கிலாம் புரியிலனா அதுக்கு அவர் என்ன செய்ய முடியும்.

    2. Lee Lee

      @jegan raj இந்த அறமெண்டல் கிட்டலாம் பேசினா நம்மளையும் லூசாக்கிருங்க. இதுங்க இப்படியே லூஸாவே இருந்து நாசமா போட்டும். விடுங்க சகோ.

    3. Lee Lee

      @Tamil Arasan ஞானம் உள்ளவங்களுக்கும் புண்ணியம் பண்ணுனவங்களுக்கு மட்டும்தா ஐயா சொல்றது நல்லதுன்னு புரியும். அர்த்தமும் புரியும்.

  5. Sathish Kumar

    நன்றி பாஸ்கர் சார் இந்த Video வா பாக்கும் போதே தூக்கம் வந்துவிட்டது your great

  6. Sundar's Here

    ஐயா இப்படி செய்து பார்த்தேன். உண்மையிலேயே எழுந்த பின் ஒரு சக்தி எனக்குள் வருவதை உணர்த்தேன். மனது லேசாக இருந்தது. உடல் முழு ஆற்றலுடன் அன்று முழுவதும் வேலை செய்வதை என்னால் உணர முடிந்தது

    1. Sundar's Here

      @ranjisweety0833 முதல் ஒரு வாரத்திற்கு ஒரு மணிநேரம் ஆனது. ஆனால் இப்போது 15 நிமிடங்களில் தூக்கம் வருகிறது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்….

    1. Kanaga

      No sir / madam
      You are wrong. Females do have testosterone in lesser quantities compared to males. Have you seen females with very thin hair? Hairfall doesn’t necessarily mean baldness…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE