News Papers

Maalaimalar – மாலைமலர்


 

Dinamalar – தினமலர்


 

Dinathanthi – தினத்தந்தி


 

TheHindu Tamil – தி இந்து தமிழ்


 

BBC Tamil – பி.பி.சி. தமிழ்


 

 • பெப்சியால் சிறு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம்: விஷால் உறுதி
  on September 7, 2017 at 12:00 am

  "பெப்சி தொழிலாளர்கள் அல்லாதவர்களையும் வைத்து வேலை செய்வோம்" என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்ததை தொடர்ந்து பெப்சி அமைப்பு கடந்த 1ந் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்து வருகிறது. தற்போது இரு தரப்புக்கும் சமாதான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் வேலை நிறுத்தம் வாபஸாகலாம் என்று தெரிகிறது. இந்த நிலையி விஷால் ... […]

 • கமல் அரசியலுக்கு வரவேண்டும்: எஸ்.வி.சேகர் அழைப்பு
  on September 7, 2017 at 12:00 am

  சமீபகாலமாக பரபரப்பான அரசியல் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் கமல்ஹாசன். கேரளா முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து அரசியல் ஆலோசனை பெற்றதோடு, விரைவில் நேரடி அரசியலுக்கு வருவேன் என்பது போன்று தெரிவித்தார். இதனால் பலரும் கமல்ஹாசனை சந்தித்து அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு ... […]

 • துபாயில் இசை, ஐதராபாத்தில் டீசர், சென்னையில் டிரைலர் : 2.O லோடிங்
  on September 7, 2017 at 12:00 am

  எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் 2.O என்ற பெயரில் தயாராகி வருகிறது. ரஜினி, அக்ஷ்ய், எமி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், லைகா புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம், சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக, தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது. படத்தின் ... […]

 • மலேசியாவில் 29 தியேட்டர்களில் 'நெருப்புடா'
  on September 7, 2017 at 12:00 am

  பிரஷாந்த் - சினேகா நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளியான படம் விரும்புகிறேன். இந்தப் படத்தில் தீயணைப்பு வீரராக நடித்திருந்தார் பிரசாந்த். கமர்ஷியலாக அந்தப்படம் வெற்றியடையவில்லை. இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு தீயணைப்பு வீரர்களை மையமாக வைத்து நெருப்புடா படம் எடுக்கப்பட்டுள்ளது.தனது 'பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்' நிறுவனம் ... […]

 • சமூக சேவையில் ஜி.வி.பிரகாஷ்
  on September 7, 2017 at 12:00 am

  ஜி.வி.பிரகாஷ் இப்போதெல்லாம் அடிக்கடி மக்கள் சேவை என்று கிளம்பி விடுகிறார். திடீரென கிராமத்துக்கு விசிட் அடிப்பது, குழந்தைகளை கொஞ்சுவது, முதியவர்களை கட்டிப்பிடிப்பது என்று மக்களுக்கு நெருக்கமாகிறார். நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் வீட்டுக்கு சென்ற முதல் நட்சத்திரம் அவர் தான்.விழுப்புரம் அருகே உள்ள ... […]

 • துப்பாக்கி குண்டுகளால் பத்திரிக்கையாளர்கள் சத்தத்தை நிறுத்த முடியாது: பிரகாஷ்ராஜ்
  on September 7, 2017 at 12:00 am

  கர்நாடகாவின் பிரபலமான பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். கவுரி லங்கேஷின் நெருங்கிய நண்பரும், நடிகருமான பிரகாஷ்ராஜ் நேற்று கவுரி லங்கேஷ் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த படுகொலை குறித்து பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கவுரி ... […]

 • தப்பு தண்டா பக்கா அரசியல் படம் : இயக்குனர் சொல்கிறார்
  on September 7, 2017 at 12:00 am

  பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையின் மாணவர் ஸ்ரீகண்டன் இயக்கி உள்ள படம் தப்பு தண்டா. புதுமுகங்கள் சத்யா, ஸ்வேதா கய், அஜய் கோஷ், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். நாளை படம் வெளிவருகிறது. இது இன்றைய காலத்துக்கேற்ற பக்கா அரசியல் படம் என்கிறார் இயக்குனர் ஸ்ரீகண்டன். அவர் மேலும் கூறியதாவது:இக்கதையை தயார் செய்து முடிக்க எனக்கு ஒரு ... […]

 • ஆண்களுக்கு 'மகளிர் மட்டும்' போட்டி
  on September 7, 2017 at 12:00 am

  சூர்யாவை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜோதிகா ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்குப் பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்தப்படத்தைத் தொடர்ந்து ஜோதிகா நடித்த படம் 'மகளிர் மட்டும்'. முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி 'குற்றம் கடிதல்' பட இயக்குநர் பிரம்மா இயக்கியிருக்கும் இப்படம் செப்டம்பர் ... […]

 • கடவுள் இரண்டாம் பாகம் தயாராகிறது
  on September 7, 2017 at 12:00 am

  20 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் கடவுள். வேலுபிரபாகரன் இயக்கி நடித்தார். அருண் பாண்டியன், மணிவண்ணன், மன்சூரலிகான், ரோஜா, நந்தினி உள்பட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார் டெக்கான் பிக்சர்ஸ் சார்பில் எச்.அன்ராஜ் தயாரித்திருந்தார்.இப்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் வேலு பிரபாகரன், ... […]

 • சூர்யாவின் 20 வருடங்களில் சிறந்த 10 படங்கள்!
  on September 7, 2017 at 12:00 am

  தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் காலகட்டம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது. என்னதான் வாரிசாக இருந்தாலும் அவர்களுக்குள் தனித் திறமை இல்லை என்றால் யாராலும் வெற்றி பெற முடியாது, ரசிகர்களும் ஆதரவு கொடுக்க மாட்டார்கள்.தமிழ்த் திரையுலகத்தில் தனக்கென தனி பாதையை வகுத்தவர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகுமார். ... […]

 • 'காஞ்சனா-3' படத்தில் மீண்டும் இணையும் ராகவா லாரன்ஸ், வேதிகா
  on September 7, 2017 at 12:00 am

  'மொட்ட சிவா கெட்ட சிவா', பி.வாசு இயக்கத்தில் 'சிவலிங்கா' என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்தபோது பரபரப்பாக இருந்தார் ராகவா லாரன்ஸ். அப்போது நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தலையைக்காட்டினார். ஆனால் மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா படங்களின் வசூல் பெரிதாக இல்லை. அதன் பிறகு லாரன்ஸ் பற்றிய செய்திகளே இல்லை.இந்நிலையில், ... […]

 • காவ்யா மாதவன் தம்பி திருமணத்தில் பல்சர் சுனில் கலந்துகொண்டாரா..?
  on September 6, 2017 at 12:00 am

  நடிகை கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி பல்சர் சுனில், திலீப்பை தனக்கு நன்கு தெரியும் என்று கூறி அவரை சிறைக்கு அனுப்பினார். திலீப்பின் மனைவி காவ்யா மாதவனை 'மேடம்' என கூறி அவரையும் இந்த விவகாரத்தில் இழுத்துவிட்டுள்ளார் அதுமட்டுமல்ல, காவ்யா மாதவனிடம் தான் கார் டிரைவராகவும் இருந்ததாக கூறியுள்ளார். இந்தநிலையில் ... […]

 • நம் சந்ததியின் எதிர்காலம், கூடி யோசிப்போம் : நீட் பற்றி கமல் டுவீட்
  on September 6, 2017 at 12:00 am

  தமிழக அரசு தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வரும் கமல்ஹாசன், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகளின் போதும் குரல் கொடுத்து வருகிறார். தற்போது மாணவி அனிதாவின் மரணம், நீட் தேர்வு போன்றவற்றுக்கும் குரல் கொடுத்து வரும் கமல், தற்போது நீட் குறித்து டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.அதில், நீட் பற்றி தயவாய் நீட்டி ... […]

 • விஜய் மட்டுமல்ல தனுஷும் மேஜிக்மேன் தானாம்..!
  on September 6, 2017 at 12:00 am

  தமிழ் சினிமாவில் அரிதாக பயன்படுத்தப்படும் கதாபாத்திரம் தான் மேஜிக் மேன் கதாபாத்திரம். ஒரு சிலரை தவிர கண்ணுக்கெட்டிய வரையில் பிரபல நடிகர்கள் யாரும் ஒரு மேஜிக்மேன் கதாபாத்திரத்தில் நடித்ததாக தெரியவில்லை. இந்தநிலையில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் மெர்சல் படத்தில் கிராமத்து இளைஞர், மேஜிக் நிபுணர் மற்றும் மருத்துவர் என மூன்று ... […]

 • மக்கள் என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள் : சன்னி தியோல்
  on September 6, 2017 at 12:00 am

  பாலிவுட்டில் ஆக்ஷ்ன் ஹீரோ என பெயரெடுத்தவர் நடிகர் சன்னி தியோல். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருக்கும் இவர், இப்போது "போஸ்டர் பாய்ஸ்" என்ற காமெடி படத்தின் மூலம் களமிறங்குகிறார். இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருந்த சன்னி தியோல், நம்மோடு படம் பற்றி பகிர்ந்து கொண்டதாவது... போஸ்டர் பாய்ஸ் ... […]

 • நான் மிகவும் நலமுடன் இருக்கிறேன் - எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
  on September 6, 2017 at 12:00 am

  சென்னை: நான் நலமுடன் இருக்கிறேன் என பாடகர் எஸ்.பி.பாலசுப்பரிமணியம் தெரிவித்துளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தனக்கு உடல்நலமில்லை என வதந்திகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வதந்திகள் பரவுவது வருத்தமளிக்கிறது. நான் நலமுடன் தான் இருக்கிறேன்.நான் வெறுமனே சளி என மருத்துவமனை செல்வதை சிலர் பார்த்தாலும் தீவிர ... […]

 • ஆயுதபூஜைக்கு எத்தனை படங்கள்?
  on September 6, 2017 at 12:00 am

  ஆயுத பூஜை விடுமுறையை குறிவைத்து ஏகப்பட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. இந்தப்பட்டியலில் இருந்த வேலைக்காரன் டிசம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே பட்டியலில் இருக்கும் கருப்பன், ஸ்பைடர் ஆகிய படங்களுடன் இப்போது மேலும் அரைடஜன் படங்களும் ஆயுதபூஜை ரீலீஸ் என அறிவித்துள்ளன.நயன்தாராவின் 'அறம்', ... […]

 • மலையாள நடிகர்களுக்கு தொடர்ந்து காக்கி அணிவிக்கும் கார்த்திக் நரேன்..!
  on September 6, 2017 at 12:00 am

  யாரிடமும் உதவியாளராக இல்லாமல் தானகவே சினிமா கற்றுக்கொண்டு 'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் நம்பிக்கை தரும் ஒரு இயக்குனராக தன்னை அடையாளப்படுத்தியவர் இயக்குனர் கார்த்திக் நரேன். அந்தப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படமான நரகாசுரனை இயக்குகிறார் நரேன். இந்தப்படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன் மற்றும் மலையாள நடிகரும் ... […]

 • 15 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்த ஷாயாஜி ஷிண்டே
  on September 6, 2017 at 12:00 am

  ரஞ்சித் இயக்கத்தில் தற்போது 'காலா' படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப்படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத்ராஜ், அருள்தாஸ் என பார்த்து பார்த்து நட்சத்திரங்களை தேர்வு செய்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார் ரஞ்சித். இந்தப்படத்தில் இன்னொரு மிக முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார் ... […]

 • அபினவ் பிந்த்ராவாக ஹர்சவர்தன் கபூர் நடிப்பது உறுதி
  on September 6, 2017 at 12:00 am

  2008-ம் ஆண்டு சீனாவின் பிஜீங் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை படைத்ததோடு, இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்தார் அபினவ் பிந்த்ரா. இவரது வாழ்க்கை சினிமாவாக இருக்கிறது. இதுப்பற்றிய அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அபினவ் பிந்த்ராவாக நடிக்க ஹர்சவர்தன் கபூரிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் ... […]

 

BBC India Front Page News
Dinamalar Front Page News
Dinamalar Political News
CreativeMinds WordPress Plugin Curated RSS Aggregator