VillupuramDistrict.com

Login Here


Home
விழுப்புரம் மாவட்டம் ஒரு பார்வை

விழுப்புரம் மாவட்ட வரைபடம் - Villupuram District Mapவிழுப்புரம் மாவட்டம் [Villupuram District],  சுமார் 7,217 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இது தமிழகத்திம் மிகப்பெரிய மாவட்டம் ஆகும். இதன் தலைமையகம் விழுப்புரம் ஆகும். இம்மாவட்டம் 1993-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி உருவானது. அதற்கு முன்பு இருந்த தென்ஆற்க்காடு மாவட்டம் பிரிக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டமும் [Villupuram District] கடலூர் மாவட்டமும் [Cuddalore District] உருவானது.

விழுப்புரம் மாவட்டம் [Villupuram District], தெற்க்கு மற்றும் கிழக்கில் கடலூர் மாவட்டத்தாலும் [Cuddalore District] மேற்க்கில் சேலம் மாவட்டம் மற்றும் தருமபுரி மாவட்டத்தாலும் [Dharmapuri District] வடக்கில் திருவண்ணாமலை மாவட்டம் [Thiruvannamalai District] மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தாலும் [Kanchipuram District] சூல்ப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் [Villupuram District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] இம்மாவட்டத்தில் 29,60,373 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 63.8% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 34,63,284 பேர் உள்ளதாகவும், இதில் 17,44,832 ஆண்களும் 17,18,452 பெண்கள் உள்ளனர். இங்கு 72.1% பேர் படித்தவர்கள்.

விழுப்புரம் மாவட்டம் [Villupuram District],  8 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.

* Gingee - செஞ்சி

* Kallakurichi - கள்ளக்குறிச்சி

* Sankarapuram - சங்கராபுரம்

* Tindivanam - திண்டிவனம்

* Tirukoilur - திருக்கோவிலூர்

* Ulundurpet - உளுந்தூர்பேட்டை

* Vanur - வானூர்

* Villupuram - விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தின் [Villupuram District],  முக்கிய ஆறுகள்

* கெடில நதி - Gadilam River

* கோமுகியாறு - Komugi

* சங்கராபரணி ஆறு - Sankarabarani River

* செஞ்சி ஆறு - Gingee river

* பெண்ணையாறு - Pennaiyar river

* மணிமுத்தாறு - Manimuthar River

 

Tags:

villupuram district villages, villupuram district temples, villupuram district employment seniority, villupuram district colleges, villupuram district profile, villupuram district pincode

Add a comment
 
Kilakku Marudur - Ulundurpet PDF Print E-mail
Saturday, 15 September 2012 12:36

Kilakku Marudur & Post,
Ulundurpet Taluk,
Villupuram,
Tamilnadu.
Pincode: 607204

 

Add a comment

Read more...
 

Latest Info

Kilakku Marudur - Ulundurpet
15/09/2012 | Administrator
article thumbnail

Kilakku Marudur & Post,
Ulundurpet Taluk,
Villupuram,
Tamilnadu.
Pincode: 607204  


Polls

VillupuramDistrict.com is a site for?
 

Scan it with Smart Phone [Iphone / Android / Blackberry & etc.,]

Share This Page


Who's Online

We have 103 guests online
 

Latest Info

Kilakku Marudur - Ulundurpet
15/09/2012 | Administrator
article thumbnail

Kilakku Marudur & Post,
Ulundurpet Taluk,
Villupuram,
Tamilnadu.
Pincode: 607204